அற்புதம் அற்புதம் இதுதான் – Arputham Arputham Ithuthan lyrics

அற்புதம் அற்புதம் இதுதான்அண்ணல் இயேசுவின் மகிமைதான்ஆனந்தமாக நாம் ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா பாடிடுவோம் – அற்புதம் 1. ஏசாயாவின் வாக்கு நிறைவேறஏசுபரன் இனி வந்திடுவார்எனக்காக உயிர் தந்தவர்இத்தரணியை ஆண்டிடுவார் – அற்புதம் 2. ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தக்கண்டீர் – இனிஅல்பா ஒமேகா நிற்கக் காண்பீர்நியாயம் தீர்க்க வந்திடுவார்நித்திய ஜீவனையும் தருவார் – அற்புதம் 3. பரிசுத்த ஸ்தலத்தில் இடமுண்டு – அங்கேபக்தர்கள் மத்தியில் பங்குண்டுஇன்னல்கள் இனி இல்லைஇன்பமாக வாழ்ந்திடுவோம் – அற்புதம்

அற்புதம் அற்புதம் இதுதான் – Arputham Arputham Ithuthan lyrics Read More »

அழகான ஏதேனில் – Azhagana yeathenil song lyrics

அழகான ஏதேனில் தம் சாயலாக ஆதாம் ஏவாளை தேவன் வைத்தார் பாதகப் பேயால் பாவம் தோன்ற பாவங்கள் நீக்க இயேசு வந்தார் பாடடைந்தார் ஜீவன் தந்தார், மீட்டுக்கொண்டார் இயேசுவை உள்ளத்தில் நீ ஏற்றுக்கொண்டால் இராஜன் இயேசுவின் பிள்ளையாவாய்

அழகான ஏதேனில் – Azhagana yeathenil song lyrics Read More »

அழகான அத்திமரம் – Azhagana Aathimaram lyrics

1. அழகான அத்திமரம் பசுமையான அத்திமரம் பசியோடு இயேசு வந்தாரே கனி தேடி அருகில் வந்தாரே கனி ஒன்றுமில்லை பயன் ஏதுமில்லை அழகான அத்திமரம் காய்ந்து போனதே (2) 2. பொலிவுள்ள பழத்தோட்டம் வேலியுள்ள கனித்தோட்டம் கோபுரமும் ஆலை அமைத்தவர் ஆவலுடன் அருகில் வந்தாரே கனிகள் தந்தது கசப்பான கனிகள் தேவன் தந்த பாதுகாப்பை இழந்து போயிற்றே (2) 3. கனி தேடி வந்து விட்டார் உந்தன் அருகில் வந்துவிட்டார் இயேசுவை நீ ஏமாற்றிடாதே அருமையான கனிகள்

அழகான அத்திமரம் – Azhagana Aathimaram lyrics Read More »

அவர் சமுகம் என் சந்தோஷமே – Avar Samugam En Santhosamae Lyrics

அவர் சமுகம் என் சந்தோஷமே அது நிறைவான சந்தோஷமே என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே ஆனந்தம் பேரானந்தமே

அவர் சமுகம் என் சந்தோஷமே – Avar Samugam En Santhosamae Lyrics Read More »

அலையமலையாய் அலையினூடே – AalayaMalaiaai Aalayinode lyrics

அலையமலையாய் அலையினூடே அல்லேலூயா பாடிடவா சரணங்கள் 1. அலைகடலில் மீன் பிடிப்போரே – நீ வலை கிழிய மீன் பிடிக்க வா கலைகளெல்லாம் கைவிட்டதோ உன் வலையை வலப்புறமே வீசவா – அலை 2. அலைகடலைக் கடந்து சென்றோரே – நீ வலைகளிலே சிக்கி விட்டாயோ மலைதனிலே சிலுவையண்டை – பார் விலைமதியா விடுதலையுண்டே – அலை 3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ – பார் மலைகளிலே மாளும் மாந்தரை அலையலையாய் மாந்தர் செல்கின்றார்

அலையமலையாய் அலையினூடே – AalayaMalaiaai Aalayinode lyrics Read More »

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram

அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவுக்கே (2) அல்லேலூயா ஸ்தோத்திரம் நித்திய பிதாவுக்கே அல்லேலூயா ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவிக்கே (2)

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram Read More »

அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah puthupaattinai lyrics

அல்லேலூயா புதுப்பாட்டினை எல்லோரும் பாடிடுவோம் துதிப்போமே துதிப்போமே வல்லமை விளங்கிட எக்காள தொனியோடே கைத்தாளங்களுடனே (2) பாடிடுவோம் போற்றிடுவோம் அல்லேலூயா ஆமென் (2)

அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah puthupaattinai lyrics Read More »

அல்லேலூயா சொல்லி ஆனந்த – Alleluyea solli Aananthamaai lyrics

அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்ப் பாடி அனைவரும் ஒன்று கூடி துதி சொல்லுவோம் இயேசு நாதரே நேச மேய்ப்பரே பாசங் கொண்டவர்தானே நீசர் மேலேயே அல்லேலூயா பாடுவோம் (2)

அல்லேலூயா சொல்லி ஆனந்த – Alleluyea solli Aananthamaai lyrics Read More »

அல்லேலூயா – இயேசுவையே நேசி அவரையே ஆசி

பல்லவி அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென் சரணங்கள் 1. இயேசுவையே நேசி, அவரையே ஆசி அவரே என்றும் உன் மீட்பர் – அல்லேலூயா 2. விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார் உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் – அல்லேலூயா 3. பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார் மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் – அல்லேலூயா 4. அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் –

அல்லேலூயா – இயேசுவையே நேசி அவரையே ஆசி Read More »

அருளுருவே நரருருவாய் – Aruluravae Nararuruvaai lyrics

1. அருளுருவே, நரருருவாய் என்னிமித்தம் இது தருணம் ஏன்வருத்தமாம் – என் தேசுவே – ஐயா நீர் அவஸ்தையுறக் காரணமேன், ஆதி மொழியாலோ 2. பொற்கிரீடம் அணி சிரசில் என்னிமித்தம் ஐயா நீர் போத நெருங்குண்டதேவை பொற்கொடி செய்வினையோ 3. அருள்கரங்கள் இரண்டிலேயும் என்னிமித்தம் – ஐயா நீர் ஆணியறையுண்ட தேவை அறுத்த கனி வினையோ 4. திரு விலாவில் ஈட்டியினால் என்னிமித்தம் – ஐயா நீர் திறக்க மனங்கொண்ட தேனோ, தேவனுரைதானோ 5. பங்கயப் பூ

அருளுருவே நரருருவாய் – Aruluravae Nararuruvaai lyrics Read More »

அமைதியில் இறைவனை – Amaithiyil Iraivanai Lyrics

அமைதியில் இறைவனைக் காணுவோம் அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம் சுமைகளை அவர் பதம் போடுவோம் சோர்வுகள் நீங்கியே வாழுவோம் 1. நம்மாலே எல்லாம் ஆகும் என்று நம்பியே வாழ்ந்தது போதும் என்று பெம்மானின் பாதமே பணிந்து நின்று பேரருள் நாடுாம் வேண்டி நின்று 2. கடந்ததை கடவுள் நினைப்பதில்லை கணக்குகள் பார்த்துமே கணிப்பதில்லை நடந்திடும் பாதையில் கூட வந்து நம் நலம் நாடுவோர் ஏங்கி நின்று

அமைதியில் இறைவனை – Amaithiyil Iraivanai Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks