அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால் […]

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics: [தமிழ்] அன்பு அன்புஎன் இயேசுவின் அன்புகடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு ஆராதனை ஆராதனைஉம் அன்புக்கே ஆராதனை மாறாத அன்பு மறவாத அன்புமன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு தாயின் அன்பு தந்தையின் அன்புதாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு உயிரான அன்பு உயிர் தந்த அன்புஉன்னத அன்பு உண்மையான அன்பு ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்புகுறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு [ENGLISH] Anbu anbuEn

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Read More »

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)கொட மொளகா மூக்கிருக்கா ?திருதிருனு முழி இருக்கா ?தேங்கா சில் போல் பல் இருக்கா ?முள்ளம்பன்றி முடி இருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2) யானை போல காதிருக்கா ?பானை போல வயிறு இருக்கா?குட்ட காலு உனக்கிருக்கா ?குச்சி குச்சி கையிருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2)அநேக அடைக்கலான்

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி Read More »

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா அப்பா அப்பா இயேசு அப்பா எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா 1. தப்பா தப்பா நான் நடந்தேனப்பா தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா 2. செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா 3. நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்துநித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை 4. அப்பா அப்பா எங்க அப்பா புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு 5. எந்தன் மேல் வைத்த அன்பினாலே எத்தனையோ

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா Read More »

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்-2-அர்ச்சனை தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்-அர்ச்சனை உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்உமது மாட்சியை

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக Read More »

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு 

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  அடைக்கலம்  உனக்குண்டு ஆபத்து நாளிலே சுகமுண்டு கலங்காதே கலங்காதே காத்திடுவார் இயேசு என்றென்றுமே  மலை போல் சோதனை வந்தாலும் – அது பனிபோல் மறைந்தே போகும் புதிய வல்லமை நிரப்பும் – உன் உள்ளதை ஆறுதல் படுத்தும்  கொடிய நோய்கள் வந்தாலும் – அது நொடிப்பொழுதினில் மாறும் தேவ அக்கினி இறங்கும் – உன்னை உத்தம சாட்சியாய் நிறுத்தும்  அக்கினி நடுவில் நடந்தாலும்  – நீ எரிந்து போவதில்லை ஆழ்கடலினில் சென்றும் – நீ அமிழ்ந்து போவதே இல்லை  பேசும் தெய்வம் இயேசு – உன்னை உள்ளங்கையில் வரைந்தார் உள்ளம்

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  Read More »

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்பாவியான எந்தன் நெஞ்சமே. 1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும்தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம்என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும்நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும். அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari Read More »

Aruginilae (Cover Version) – Stephen J Renswick

Aruginilae (Cover Version) – Stephen J Renswick அருகினிலே உமது அருகினிலே உம் அன்பை நாடி ஓடி வந்தேன் அருகினிலே உமது அருகினிலே உம்மோடு கூட நான் இருப்பேன் என் ஜீவன் உள்ளவரையில்என் சுவாசம்முள்ளவரையில் உம்மை தொடருவேன்… அருகினிலே உமது அருகினிலே உம் அன்பை நாடி ஓடி வந்தேன் அருகினிலே உமது அருகினிலே உம்மோடு கூட நான் இருப்பேன் என் ஜீவன் உள்ளவரையில்என் சுவாசம்முள்ளவரையில் உம்மை தொடருவேன் Commit to the LORD whatever you

Aruginilae (Cover Version) – Stephen J Renswick Read More »

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே அளவில்லா ஆசீரால் நிறைந்தவளேஆண்டவரின் தாயானவளேதாழ்ச்சியுடன் உம்முன் செபிக்கின்றோம்அருள்நிறை செபமாலை சொல்கின்றோம் – (2) வேளை தாயே ஆரோக்கிய மாதவேஅண்டியே வந்தோம் அருள்புரிவாயே – (2) தனிமையில் வாழ்பவரின் அடைக்கலம் நீஅடிமையாய் இருப்பவரின் விடியலும் நீகடவுளின் அருளை கண்டடைந்தாய்மக்களை நலனால் நிரப்பிடுவாய்படைப்புக்களின் தாயே எமை படைத்தவனின் மாண்பேபடைப்பின் தாயே படைத்தவன் மாண்பேஅன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை) பாலையில் உழைப்பவரின் காவலும் நீவறுமையில் தவிப்பவரின் உயர்வும் நீஇறைவனை

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே Read More »

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை அல்லேலூயா நமதாண்டவரைஅவர் ஆலயத்தில் தொழுவோம்அவருடைய கிரியையானஆகாய விரிவை பார்த்து 1. மாட்சியான வல்ல கரமகத்துவத்துகாகவும் துதிப்போம்மா எக்காள தொனியோடும்வீணையோடும் துதிப்போம்மாசில்லா சுர மண்டலத்தோடும்தம்புருவோடும் நடனத்தோடும்மாபெரியாழோடும்குழலோடும் துதித்திடுவோம் 2. அல்லேலூயா ஓசையுள்ளகைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்அவருடைய புதுப்பாட்டைபண்ணிசைத்து துதிப்போம்அதிசய படைப்புகள் அனைத்தோடும்உயிரினை பெற்ற யாவற்றோடும்அல்லேலூயா கீதம் அனைவரும்பாடித் துதித்து உயர்த்திடுவோம்

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை Read More »

அனுப்புங்கப்பா -Anuppungapppa

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் (ஓடணும்) வழியிலே நிற்கணும்பூர்வ பாதை கேட்கணும் நல்ல வழி அறியணும் நல் வழியில் நடக்கணும் சத்துருவை வீழ்த்தணும் சாத்தானை துரத்தணும் சத்தியத்தின் பாதையிலே சபைதனை நடத்தணும் பரிசுத்த அம்பை ஏந்தி பாரெங்கும் செல்லணும்பாரில் வாழும் மனிதர்களை பரலோகம் சேர்க்கணும் Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P|

அனுப்புங்கப்பா -Anuppungapppa Read More »

அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa

அக்கினியை ஊற்றுங்கப்பாஅபிஷேகத்தை ஊற்றுங்கப்பாபாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)எந்தன்மேல் ஊற்றுங்கப்பா(2) ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையைதாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரேஎந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே – ஊற்றும் நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரேநீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே – ஊற்றும் மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே – ஊற்றும் அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரேபற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே – ஊற்றும்

அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks