பயப்படாதே தேவ மக்களே அதிசயம் பார்க்க போறோமே-2 கலங்காதே அன்பு மக்களே ஆண்டவரோ கூட இருக்கிறார்-2
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு ஆரம்பமே ஆசீர்வாதங்கள் ஷெஹெஹியானு ஷெஹெஹியானு தேவனாலே புதிய ஆரம்பம்
1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம் இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம் கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம் சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம் வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமே பூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு
2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார் காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2 காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதே கர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு
3.இயேசு தொட்டதும் அதிசயமே அவர் வார்த்தை செய்ததும் அற்புதமே காற்றை அடக்கின கர்த்தர் நீரே கடல் மேல் நடந்து காட்டினீரே இன்றும் புதிய துவக்கம் தானே எதையும் இப்போ செய்வாரே-2-ஷெஹெஹியானு