Sarva Vallavarae – சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

சர்வ வல்லவரே
என் பிரியம் நீரே
சர்வ சேனைகளின் கர்த்தரே
ஜீவ அப்பம் நீரே
மணவாளன் நீரே
அன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2)

1) ஆதியும் அந்தம் நீரே
அல்பா ஒமேகா வுமே
வழியும் சத்தியம் நீரே
ஜீவனின் அதிபதியே(2)
மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயா
பரலோகம் சென்றவரே நன்றி ஐயா
மீண்டும் வருபவரே நன்றி ஐயா
உம்மை உயர்த்தியே பாடுவேன் நான்
(சர்வ வல்லவரே)


2) சாரோனின் ரோஜா நீரே
மூலைக்கு தலைக்கல் நீரே
என்னை மீட்கும் பரிசுத்தரே
மாறா என் மானேசரே
மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயா
பரலோகம் சென்றவரே நன்றி ஐயா
மீண்டும் வருபவரே நன்றி ஐயா
உம்மை உயர்த்தியே பாடுவேன் நான்
(சர்வ வல்லவரே)

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks