ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால்
(ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்) x 2
(அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்) x 2
இயேசு நீர் வந்திடுமே
காயங்களாற்றணுமே
சிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமே
ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்
அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்.
1. (அவர் சாயல் என்னில் நிறைந்தால்
மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்
அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால்
வலிகளும் நன்மையாய் தீரும்) x 2
இயேசு நீர் வந்திடுமே
காயங்களாற்றணுமே
சிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமே.
2. (அவர் திருமார்போடு சேர்ந்தால்
ஆத்மாவில் ஆனந்தம் நிறையும்
அவர் உள்ளங்கையுள் லயித்தால்
ஜீவியம் புண்ணியமாய் தீரும்) x 2
ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்
அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்
இயேசு நீர் வந்திடுமே
காயங்களாற்றணுமே
சிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமே