நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை கூப்பிட்டீர்
என் மீட்பரே வாரேன் – வாரேன்
நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வாரேன் – வாரேன்
நான் பாவி தான் பயத்தினால்
அலைந்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வாரேன் – வாரேன்
நான் பாவி தான் அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வாரேன் – வாரேன்
Naan paavi thaan aanaalum neer
maasatta raththam sinthineer
vaa entru ennai koopitteer
En meetparae vaarean – vaarean
Naan paavi thaan en nenjilae
Karai pidithirukkuthae
En karai neenga ippothae
En meetparae vaarean – vaarean
Naan paavi thaan bayathinaal
Alainthu paava paarathaal
Amilnthu maandu povathaal
En meetparae vaarean – vaarean
Naan paavi thaan Anbaaka neer
Neengaath thadaikal neekkineer
Umakkuch sontham aakkineer
En meetparae vaarean – vaarean