Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே
மனஸ்தாபப்படும் தேவனே
மனம் இறங்கி நடத்தும் ஐயா
மனம் மாறா நல் தேவனே
மன்னித்து நடத்துமய்யா-2
1.எலியாவின் ஜெபம் கேட்டீரே
மோசேயின் ஜெபம் கேட்டீரே-2
ஜெபத்திற்கு பதில் தந்தீரே
ஷேமத்தை அனுப்பினீரே-2
இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப
2.நினிவேக்கு இறங்கினீரே
யோனாவை அனுப்பினீரே-2
கிரியைகளை கண்டீரே
சூழ்நிலை மாற்றினீரே-2
இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப
Irangum Desathin Meethu | Niraive | Bro. Solomon Rajaseker | Corona Song
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam