Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்
குறைவில்லா தேவன் நம் தேவன்
குறைகளை நீக்குபவர்
கல்வாரி நாயகன் அல்லோ
பாவத்தை போக்குபவர்
பாவத்தில் உழல்ஹின்றாயா கல்வாரி நோக்கிவிடு – 2
பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் போக்குவாரே – 2
குறைவில்லா தேவன் நம் தேவன்
குறைகளை நீக்குபவர்
கல்வாரி நாயகன் அல்லோ
பாவத்தை போக்குபவர்
துன்பம் தொல்லை கஷ்டமா கல்வாரி நோக்கிவிடு – 2
துன்பத்தை சுமந்த தேவன் இன்பத்தை தந்திடுவார் – 2
குறைவில்லா தேவன் நம் தேவன்
குறைகளை நீக்குபவர்
கல்வாரி நாயகன் அல்லோ
பாவத்தை போக்குபவர்
நோயின் பாடு வேண்டாமா கல்வாரி நோக்கிவிடு – 2
பாடுகள் ஏற்ற கரம் சுக வாழ்வு தருகின்றதே – 2