Kaalam umathu karathil – காலம் உமது கரத்தில்


Kaalam umathu karathil – காலம் உமது கரத்தில்


காலம் உமது கரத்தில் தேவா
கிருபை தாரும் – உந்தன் சித்தம் போல்
என்னை என்றும் நடத்திடும்

அப்பா நான் உந்தன் செல்ல பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம்
பிள்ளையாக்கி – ஏற்றுக் கொள்ளும்
அன்பில் சேர்த்துகொள்ளும்

Kaalam umathu karathil Deva
Kirubai Thaarum
Unthan Siththam Pol
Ennai Entrum Nadathidum

Appa Nan Unthan sella pillaithaan
Thappu seithalum Ennai Thandiyathirum
Ennai Neer mannithu um
Pillaiyakki Yettukkolzhum
Anbil searthukolzhum

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks