இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன் – 2

ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா – 2

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா – 2

Ithuvarai nadathi kuraivindri kaathu
Magilvai Thaantheerae nandri Aiya – 2

Thanneerai kadanthaen sothanai jeithaen
Mathilai thaandinaen Um belathaal – 2

Nandri nandri aiya
Ummai uyarthiduvaen – 2

Aabathu naalil anukulamaana
Thunaiyumaaneerae nandri Aiya – 2

Um karam neeti aasirvathithu
Yellaiyai Perukkineer nandri Aiya – 2

Abishekam thanthu varangalai yeenthu
Bayanpada Seitheerae nandri Aiya – 2

Kirubaigal thanthu ooliyam thanthu
Uyarthi Vaitheerae nandri Aiya – 2

Listen on Apple Music

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks