இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்
தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்
Irangum irangum karunaivaari,
Yesu Rajanae, paava – naasa nesanae !
1. Thirankondavi varankontuyya
Sirumai paar aiya – Elai varumai thir aiya – Irangum
2. Adiyan paava kadi visathal
Aayarnthu pokinren – Miga bayanthu sakinren – Irangum
3. Thimai anri vaymai seiya
Therikilen aiya – Terivai purikilen aiya – Irangum
4. Pavi etrum kavi mandrattai
Parinthu kel aiya – Tayai purinthu mil aiya — (2)
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/632991503569731
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepamசின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam சின்னஞ்சிறு தீபம் நீ எழும்பி பிரகாசி – 2 கர்த்தரின் மகிமை உன்மேல் உதிக்கையில் –… Read more: சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinilஇவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil 1. இவ்வுயர் மலைமீதினில்எம் நாதா, உந்தன் பாதத்தில்எம் பாவக் கண்ணால் காண்கிறோம்உம் தாசர் பூர்வ… Read more: இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththarநித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar பல்லவி நித்தம், நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும் தேவே – இவ்வாலயம் நேயத்துடன்… Read more: நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Theeகர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee The Lord bless thee and keep thee;The Lord… Read more: கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalamமங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மாசில்லா திரியேகர்க்கு அனுபல்லவி சங்கையின் ராஜர்க்கு எங்குமாபுகழ் நேசர்க்கு – மங்களம்… Read more: மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam