Hallelujah Paaduvom – அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா பாடுவோம்
ஆடி பாடி மகிழுவோம்
தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் – 2

கரம் தட்டி தட்டி பாடிடுவோம்
தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் – 2
தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் – 2

இயேசு தந்த எல்லா வாக்கினையும்
சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் – 2
ஜீவ வார்த்தையை நாம்
போற்றி புகழ்ந்திடுவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் – 2

தேவன் செய்த எல்லா அதிசயங்கள்
அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் – 2
தேவ வல்லமையை
பாடி புகழ்ந்திடுவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம்

அல்லேலூயா ..அல்லேலூயா
அவர் ராஜாதி ராஜா
அல்லேலூயா ..அல்லேலூயா
ஓ தேவாதி தேவா – 2

https://www.youtube.com/watch?v=jKAnqFlSpNk

Hallelujah paaduvom
Aadi padi mazgiluvom
Deva samugathil naam Kooti seruvom – 2

Hallelujah hallelujah
Naam solli paaduvom
Hallelujah hallelujah
Naam sernthu paaduvom – 2

Karam thatti thatti paadiduvom
Thalai uyarthi uyarthi thuthithiduvom – 2
Deva anbilae naam kooti mazgilnthiduvom – 2

Hallelujah hallelujah
Naam solli paaduvom
Hallelujah hallelujah
Naam sernthu paaduvom – 2

Yesu thantha ella vakkinaium
Solli solli uyarthiduvom – 2
Jeeva varthaiyai naam potri puzgalthiduvom – 2

Hallelujah hallelujah
Naam solli paaduvom
Hallelujah hallelujah
Naam sernthu paaduvom – 2

Devan seitha ella athisayangal
Athai satchi solli paadiduvom – 2
Deva vallamaiyai paadi pugalnthituvom – 2

Hallelujah hallelujah
Naam solli paaduvom
Hallelujah hallelujah
Naam sernthu paaduvom

Hallelujah hallelujah
Avar rajathi raja
Hallelujah hallelujah
Ooh devathi deva – 2

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks