என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே (2)
அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2)
1.மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே
2.அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் சினேகமே
en snegame en devaney
en raajane en yessuve (2)
aanadhi snegame azhaththa snegame
karam pidithan snegame kaivida snegame
1.maapaavi enakai siluvayil maritheer
parisuthanakida um aavi thanththiteer
maarida um snegam ennai sugamakittru
um sevaikai naan yuir vazhuven – aanadhi snegame
2.aanadhi snegaththal ennai aanaththu kondeere
um kirubayal ennai yuarththi vaiththeere
um siththam pol ennai vanainththu kolluume
umakakavey naan yuir vazhuven – en snegame