EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH


B maj
வியாதியே உன் தலை குனிந்ததே
என் மேலே உன் ஆளுகை முடிந்ததே
என்னை எதிர்க்க கூடிய ஏது
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே

பிமாரி தேக் தேரா சர் ஜுகா
முஜ் பர் தேரா பஸ் நா சல் சகா
ஐஸா கோய் சஷ்ட்ரா நா பனா
ஜோ கர் சகேகா மேரா சாமனா

அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்
ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர்

கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர்
இன்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்

பிதே கல் மேன் து சாத் மேரே தா
ஆஜ் பி மேரே சாத் ஹை கடா
ஆனே வாலேகல் மேன் பி ஹோகா-2

வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்-2

எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே

உத்தட் ஹுவே உஃப்பான் மேன்
து ஹே மேரி சட்டான்
பஹ்டி ஹுவே லஹீரோ பே
தேரே கதமோ கே நிஷான்

அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்
ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர்-2

சேவியர் ஹீ கேன் மூவ் த மௌண்டைன்ஸ்
மை காட் மைட்டி டு சேவ்
ஹீ ஈஸ் மைட்டி டு சேவ்
பார் எவர் ஆத்தர் ஆப் சேல்வேஷன்
ஹீ ரோஸ் அண்ட் கன்குயர்ட் த கிரேவ்
ஜீஸஸ் கான்குயர்ட் த கிரேவ்

என் தேவன் சர்வ வல்லவர்
யுத்தத்தில் வல்லவரே
மலைகள் விலகிடுதே
பாதாளம் வென்றவர் என் இராஜன்
உயிர்த்தெழுந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே

நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை-2

யு டூ கிரேட் யு டூ மிராக்கில்ஸ் சோ கிரேட்
தேர் ஐஸ் நோ ஒன் எல்ஸ் லைக் யு
தேர் ஐஸ் நோ ஒன் எல்ஸ் லைக் யு-2

யு ஆர் கிரேட்
அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்
ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர்-2

யு டூ மிராக்கில்ஸ் சோ கிரேட்

அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்
ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர்-2

தேர் ஐஸ் நோ ஒன் எல்ஸ் லைக் யு-2

Viyathiyae Un Thalai Kuninthathe
En Mele Un Aalugai Mudinthathe
Ennai Ethirkka Koodiya Ethu
Aayuthangal Ethuvum Vaaikkaathae

Bimari, Dekh Tera Sar Jhuka
Mujh Par Tera Bas Na Chal Saka
Aisa Koi Shastra Naa Bana
Jo Kar Sakega Mera Saamana

Our God How Great You Are
How Great How Great You Are – 2

Kadandha Naatkalil Ennudanae Irundheer
Indrum En Arugil En Koodave Vandheer

Bite Kal Men Tu Saath Mere Tha
Aaj Bhee Mere Saath Hai Khada
Aane VaaleKal Men Bhee Hoga-2

Varum Kaalangalilum Neer Irupper-2
Ezhumbi Varum Puyalgalilae
Neerae Enthan Kanmalai
Pongi Varum Alaigal Melae
Um Paathathin Suvadugalae

Uthate Hue Ufano Men
Tu Hee Meraa Chattan
Bahati Huee LaheroPe
Tere Kadmo Ke Nishan

Our God How Great You Are
How Great How Great You Are-2

Savior, He Can Move The Mountains
My God Is Mighty To Save
He Is Mighty To Save
Forever Author Of Salvation
He Rose And Conquered The Grave
Jesus Conquered The Grave

En Dhevan Sarva Valla Dhevan
Yuthathil Vallavarae
Malaigal Velagidumae
Padhalam Vendravar En Raajan
Uyirthezhundhavarae
Maranathai Jeyithavarae

Neer Periyavar Arpudhangal Seibavar
Ummai Pola Yarum Illai
Ummai Pola Yarum Illai-2

You Are Great You Do Miracles So Great
There Is No One Else Like You
There Is No One Else Like You-2

You Are Great

Our God How Great You Are
How Great How Great You Are

You Do Miracles So Great

Our God How Great You Are
How Great How Great You Are

There Is No One Else Like You

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks