Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
1. கசந்த மாரா மதுரமாகும்
கொடிய சேனையும் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
2. பலத்தினாலும் (ஆற்றலாலும் ) அல்லவே
பராக்கிரமும் (சக்தியாலும்) அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
Desame Payapadathey
thaesamae payappadaathae
makilnthu kalikooru
senaiyin karththar un naduvil
periya kaariyam seythiduvaar
1. kasantha maaraa mathuramaakum
kotiya saenai akantidum
niththamum unnai nalvali nadaththi
aaththumaavai thinam thaettiduvaar
2. Belathinalum allavae
Parakiramum allavae
aaviyinaalae aakum entu
aanndavar vaakku arulinaarae