Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்
Lyrics
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும்
தேவன் வல்லவர்
பரம்பரை சாபங்கள் நீங்கனும்
என் இதயத் தழும்புகள் மறையனும்
தீராத வியாதிகள் நீங்கனும்
என் வறுமை எல்லாம் செழிக்கனும்
வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்று
உம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே..
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
என்னை உயர்த்தும்வரை நீர் ஓய்வதில்லை
நீர் உயர்த்தும்வரை நான் ஓய்வதில்லை
நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்
பெருகச் செய்வாரே
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
https://www.youtube.com/watch?v=YOWGGzcibsE&ab_channel=TimothySharan