Tamil Christians Songs

Tamil christian songs lyrics, Tamil christian songs lyrics in English , Tamil christian keerthanai songs lyrics in English .

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi

தகப்பனே நல்ல தகப்பனே – 2என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2குறைவொன்றும் இல்லைஎன்னை நிறைவாக நடத்துறீங்கநன்றி சொல்ல வார்த்தை இல்லைநலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 எத்தனை நன்மை நீங்கஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2எதை கண்டு என்னை நீர்இவ்வளவாய் நேசிச்சீங்கநன்றி உமக்கே நன்றி – 4 தகுதிக்கு மிஞ்சி நீங்கநன்மையால நிரப்புறீங்க – 2உதவாத என்மேல் நீர்உண்மையாக இருக்குறீங்கநன்றி உமக்கே நன்றி – 4 – தகப்பனே Thagappane Nalla ThagappaneEnnai […]

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi Read More »

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics Read More »

Karthanae en thunaiyaaneer Ft. Cathrine Ebenesar

Eththanai idar vanthu sernthaalum Karththanae adaikkalamaayinaar (2) Manumakkalil ivar polunndo Vinn ulagilum ivar siranthavar Karthanae en thunaiyaaneer Niththamum en nizhalaaneer Karthanae en thunaiyaaneer Sutraththaarum kaalaththiil kulirnthittar Nambinorum ethiraaga vanthittar (2) Kolgai kooriyae palar pirinthittar Aiyaa, ummaippol naan engum kandathillai Karthanae en thunaiyaneer Paavi endrennai palar thallinaar Aavi illai enrigazhnthum vittar (2) Raajaa um anbu enaikandathu

Karthanae en thunaiyaaneer Ft. Cathrine Ebenesar Read More »

um siththam niraivera oppuvithen ennai-AARON

உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை எடுத்து நீர் பயன்படுத்தும் உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற மகிமையாய் என்னை நடத்தும் நீரே என்னை உயர்த்தினீர் நீரே என்னை தாங்கினீர் நீரே என்னை தேற்றினீர் நீரே நீர் ஒருவரே-2 1.தனிமையின் நாட்களில் கலங்கிய போதெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை தாங்கினீர் வறுமையின் வேளையில் வாடிய போதெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை போஷித்தீர்-2 என் பிறப்பிற்கும் என் வாழ்விற்கும் என் எல்லாவற்றிற்கும் காரணர் நீர்

um siththam niraivera oppuvithen ennai-AARON Read More »

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் – இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் – இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை உயர்த்தி

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel Read More »

KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரேநீர் நினைத்தது தடைபடாது (2)அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின் kanmalayin maraivilullangkaiyin naduvilkangalin karuvizhigalai polemmattuum kaathire (2) 1. sagalathaiyum seiya vallavareneer ninaithadhu thadaipadaadhu (2)adhin adhin kaalathil

KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly Read More »

Neerea Parisuthar | Eva.Deepak Timothy

பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2 நீர் பரிசுத்தர் 1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன் கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2 அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர் அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே 2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2 உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே parisutha

Neerea Parisuthar | Eva.Deepak Timothy Read More »

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க

1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ பல்லவி என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர —

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே –

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam Read More »

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics

பாரீர் அருணோதயம் போல்உதித்து வரும் இவர் யாரோமுகம் சூரியன் போல் பிரகாசம்சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரேசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்எந்தன் நேசர் அதோ நிற்கிறார்நாமம் ஊற்றுண்ட பரிமளமேஇன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ்வலக்கரத்தாலே தேற்றுகிறார்அவர் நேசத்தால் சோகமானேன்என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே 3. என்

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics Read More »

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் – (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks