Paamalaigal

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்

ஜெயித்த இயேசு நாதர்தாம் சம்பாதித்த மெய் ஆஸ்தியாம் சாகாத ஜீவன் பூரிப்பும் நமக்கென்றைக்கும் கிடைக்கும் பயமும் நோவும் இயேசுவால் முற்றும் விலகிப் போவதால் சந்தோஷமாய்ப் போராடுவோம் அவரால் வெற்றி கொள்ளுவோம் சாமட்டும் நிலைநின்றவன் போராட்டம் செய்து வென்றவன் வானோரின் சங்கம் சேருவான் தன் மீட்பரோடு வாழுவான் வெற்றி சிறந்த தேவரீர் ஜெயிக்கப் பாதை காண்பித்தீர் நீர் வென்ற வண்ணம் நாங்களும் வென்றேறத் தயை அருளும்

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம் Read More »

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்

கர்த்தரை என்றுமே பின் செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் வீரன் எப்பயமுமின்றியே தான் கொண்ட எண்ணமே விடானே என்றுமே மோட்சம் செல்லுவோன் திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தத்தளிப்பார் வீரன் ஊற்றத்தால் மாற்றாரை மடக்கி ராட்சதர் அடக்கி காட்டிடுவான் சக்தி மோட்சம் செல்லுவோன் கர்த்தா நீர் காத்திட தூய ஆவியால் பெறுவேன் நித்திய ஜீவன் முடிவில் வீண் எண்ணம் ஓடிடும் வீண் பயம் நீங்கிடும் முயற்சிப்பேன் என்றும் மோட்சம் செல்லுவேன்

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் Read More »

En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில்

என் ஆண்டவா, இப்போரில் நான் விழாது இம் பிரசன்னத்தால் நெருங்கி என்னைத் தாங்கிடும் நேராய் நடத்தும் உம் அன்பால் என் ஆவல் என்றும் உம்மிலே என்றாலும் என்னைச் சூழ்ந்திடும் பிசாசு மாம்சம் லோகத்தால் மாளாது பெலன் தந்திடும் ஐயோ, நான் பெலவீனனே ஓயாது வீழ்ந்து சாகின்றேன் என் இயேசுவே என் ஜீவனே உன் பாதம் தஞ்சம் அண்டினோம் நற் போராட்டம் போராடிட ஓட்டத்தை உம்மில் முடிக்க விண் கிரீடம் பெற்று பாடிட விடாது தாங்கி நடத்தும்

En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில் Read More »

Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப

1.ஆத்துமாவே, தீங்குக்குத் தப்பத் தக்கதாக, நீ விழித்துத் தொழுது கெஞ்சிக் கொள்வாயாக; ஏனென்றால் சாத்தானால் உனக்கெந்தத் திக்கும் சோதனைகள் நிற்கும். 2.உன்னில் பாவ நித்திரை முன் தெளிய வேண்டும்; பாவ நஞ்சின் இனிமை, தேடும் உன்னை மீண்டும், விலகு, சீர்ப்படு; சாவுன்னை மெய்யாகச் சேரும், தூங்காயாக. 3.நீ விழித்தெழுந்திரு, மோசத்தை விட்டோடு, கண் தெளிய, அதற்கு நீ கலிக்கம் போடு; இவ்விதம் ஆத்துமம் கர்த்தரால் தாயையும் ஒளியும் அடையும். 4.என்றாலும் பிசாசினி சோதிக்க ஓயாதே என்றறிந்து நீ

Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப Read More »

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும்

1.பிதாவே பலம் ஈந்திடும் என் வாழ்க்கை கஷ்டமாயினும் மெய் ஊற்றத் தோடு பாடவும் உம் சித்தமே 2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும் எச்சக்தி சார்பு சாயினும் உம் அன்பு வன்மை மேற்கொள்ளும் உம் சித்தமே. 3.பணிவாய் உம்மைப் பற்றுவேன் கதவாய் சேவை ஆற்றுவேன் எவ்வேலை தன்னில் சாற்றுவேன் உம் சித்தமே. 4.நீர் ஏவி பாதுகாத்திட உம் ஞானம் பாதை காட்டிட கூடும் எச்செய்கை ஆற்றிட உம் சித்தமே. 5.நான் அல்ல நீர்தாம் என்றுமே உம் சர்வ சக்தி

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும் Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம மாட்சியுள்ள முகத்தைஎப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்?நம்பிக்கை கொண்டு நீசதா ஜீவ ஊற்றேயாம்கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதாகுமாரன், ஆவிக்கும்,ஆதி முதல் என்றென்றுமேதுதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Nirappum Ennai Thuthiyaal – நிரப்பும் என்னைத் துதியால்

1. நிரப்பும் என்னைத் துதியால் முற்றாகக் கர்த்தரே என் தேகம் மனம் ஆன்மாவும் உம்மையே கூறவே 2. துதிக்கும் நாவும் உள்ளமும் போதாதென் ஸ்வாமியே என் வாழ்க்கை முற்றும் யாவுமாய் துதியதாகவே. 3. சாமானிய சம்பவங்களும் என் போக்கும் வரத்தும் மா அற்ப செய்கை வேலையும் துதியதாகவும். 4. நிரப்பும் என்னை முற்றுமாய் சமூலம் போற்றவும் உம்மை உம் அன்பை ஏழையேன் துதித்திடச் செய்யும். 5. பெறுவீரே நீர் மகிமை என்னாலும் என்னிலும் இம்மையிலே துடங்குவேன் சதா

Nirappum Ennai Thuthiyaal – நிரப்பும் என்னைத் துதியால் Read More »

Thayaparaa ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்

1.தயாபரா எல்லா நல்லீவின் ஊற்றும் நீரே உண்டானதை எல்லாம் அளித்தோர் தேவரீரே என் தேகம் ஆவிக்கும் என் மனச்சாட்சிக்கும் சீராயிருக்கிற ஆரோக்கியம் கொடும். 2.என் நிலைமையிலே நீர் எனக்குக் கற்பித்து கொடுத்த வேலையை கருத்தாய் நான் முடித்து நான் தக்க வேளையில் ஒவ்வொன்றைச் செய்யவும் என் செய்கை வாய்க்கவும் சகாயமாயிரும் 3.எப்போதும் ஏற்றதை நான் வசனிப்பேனாக வீண் பேச்சென் நாவிலே வராதிருப்பதாக என் உத்தியோகத்தில் நான் பேசவேண்டிய சொல் விசனமில்லா பலத்தைக் காண்பிக்க 4.என் சாவை கிறிஸ்துவின்

Thayaparaa ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின் Read More »

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என்

1.ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2.பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3.எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4.தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும்.

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என் Read More »

Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்

1. கர்த்தாவே, உம்மைத் தோத்தரிப்பேன், நீர் ஒருவர் பராபரனாமே, நான் உம்மையே நமஸ்கரிப்பேன். என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே; நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட நீர் உமதாவியைத் தந்தருள. 2. நான் இயேசு நாமத்தில் மன்றாட அவரண்டைக் கடியேனை இழும்; நான் மண்ணை அல்ல விண்ணை நாட தேவாவி என்னைப் போதிவிக்கவும், நான் உமதன்பை ஆத்துமாத்திலே ருசித்தும்மைத் துதிக்க, கர்த்தரே. 3. இத்தயவை என் மேலே வையும், அப்போ நான் பாடுங்கீதம் உத்தமம், அப்போது இன்பமாய் இசையும்,

Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் Read More »

Enthan Aathma Neasare – எந்தன் ஆத்ம நேசரே

1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில் தாசன் திக்கில்லாமலே தடுமாறிப் போகையில் தஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன் அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன். 2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன் கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன் நீரே எந்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர் ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர் 3. குறை யாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர் திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா

Enthan Aathma Neasare – எந்தன் ஆத்ம நேசரே Read More »

En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே

என் ரக்ஷகா,நீர் என்னிலே மென்மேலும் விளங்கும் பொல்லாத சிந்தை நீங்கவே சகாயம் புரியும் என் பெலவீனம் தாங்குவீர் மா வல்ல கர்த்தரால் சாவிருள் யாவும் நீக்குவீர் மெய் ஜீவன் ஜோதியால் துராசாபாசம் நீங்கிடும் உந்தன் பிரகாசத்தால் சுத்தாங்க குணம் பிறக்கும் நல்லாவி அருளால் மாசற்ற திவ்விய சாயலை உண்டாக்கியருளும் என்னில் தெய்வீக மகிமை மென்மேலும் காண்பியும் சந்தோஷிப்பித்துத் தாங்குவீர் ஒப்பற்ற பலத்தால் என் நெஞ்சில் அனல் மூட்டுவீர் பேரன்பின் ஸ்வாலையாம் நீர் பெருக, நான் சிறுக நீர்

En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks