Paamalaigal

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3. […]

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks