Paamalaigal

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் […]

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

முடிந்ததே இந்நாளும் – Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும். 1.Mudinthathae InnaalumUmmaiyae ThuthippomEththosam Intri

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும்

நீர் தந்த நாளும் – Neer Thantha Naalum 1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே இராவும் வந்ததேபகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஓய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமேஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாறமேல்கோளத்தோர் எழும்பிடஉம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும்

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும் Read More »

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி

1. ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர். 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும். 3. நாளில் காரும் ராவில் காரும்

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி Read More »

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல்

எங்கள் ஊக்க வேண்டல் – Engal vukka Veandal 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும்தூய தந்தையேதூரம் தங்கும் எங்கள் நேசர்காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால்பாதை காட்டுவீர்தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றிமோசம் நேர்கையில்அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர்பலம் திடனாய்அன்போடும்மைப் போற்றச் செய்வீர்நாளுமாய். 5. தூய ஆவி போதனையால்தூய்மையாக்குவீர்போரில் வெற்றிபெற அருள்ஈகுவீர் 6. பிதா மைந்தன் தூய ஆவிவிலகாதேயும்அருள் அன்பு மீட்பு காவல்ஈந்திடும்.

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல் Read More »

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கேபோய்த் தங்குவீர் என் இயேசுவேஎன் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன்விண்ணப்பத்துக்கிணங்குமேன்என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்றுஇரா நெருங்கி வந்ததுமெய்ப்பொழுதே, இராவிலும்இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரிபிடித்துக் கெடுக்காதினிநீர் ஒளி வீசியருளும்ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும்என்னோடிருந்து ரட்சியும்உம்மைப் பிடித்துப் பற்றினேன்நீர் போய்விடீர் என்றறிவேன்.

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae Read More »

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே,உமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவேஅயர்ந்த துயில் அருளும்என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே, 6. பிதாவே, என்றும்

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae Read More »

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து

1. நாம் நித்திரை செய்து விழித்தோம் நற்சுகம் பலம் அடைந்தோம் நாள்தோறும் தெய்வ அன்பையே உணர்ந்து ஸ்துதி செய்வோமே. 2. தீங்கை விலக்கிப் பாவத்தை மன்னித்து, மோட்ச நம்பிக்கை மென்மேலும் ஓங்க நாதனார் கடாட்சம் செய்து காக்கிறார். 3. அன்றன்று வரும் வேலையை நாம் செய்கின்ற பணிவிடை என்றெண்ணியே, ஒவ்வொன்றையும் படைப்போம் பலியாகவும். 4. நம்மை வெறுத்து, கர்த்தரின் சமீபம் சேர விரும்பின், அன்றாடக கடமையும் ஓர் ஏதுவாக விளங்கும். 5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும், கர்த்தாவே,

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து Read More »

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின் – keezh Vaana Koodiyin 1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமேஉம் சிருஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே. 4. ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே. 5. மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம். 1.keezh Vaana

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா

1. கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் அனைத்தையும் நீக்கவும். 2. ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரத்தின் விக்கினங்களுக்கிரங்கும் ஆ, ஒளி விசுவீரே இயேசுவே. 3. உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும். 4. உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதின் துர்க்குணத்தை அத்தால் மாற்றி, அதைப் புதிதாகவும் சிஷ்டியும். 5.

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா Read More »

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம்

1. இராப்பகலும் ஆள்வோராம் பராபரனைப் போற்றிடு முன் செல்வாய் இந்த நாளினில் உன் மாட்சி கர்த்தர் தொழுவாய். 2. இராவின் இன்பம் அவரே பகலில் இன்பம் சேவையே! திருவடியில் மகிழ்வும் திருப்தியும் ராப்பகலும் 3. நடப்பது யாதெனினும் படைப்பாய் அவர் பாதத்தில் அவரைப் பற்றி பக்தியாய் ஆன்மமே முழு மனதாய். 4. பூலோகம் எங்கும் காண்பாயோ மேலான நண்பர் இவர்போல்! கருத்துடன் நடத்திடும் பரன் இவரைப் பின்செல்வாய். 5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம் Read More »

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன்

1. ஆ, பிதா குமாரன் ஆவி, விண்மண் உலகை எல்லாம் தாங்கும் சருவ வியாபி உம்மால் ராப்பகலுமாம் உம்மால் சூரியன் நிலா ஓடுது தயாபரா. 2. சாத்தான் தீவினை வீணாக, என்னைப் போன ராவிலே தேவரீர் மா தயவாக கேடும் தீதுமின்றியே காத்ததால், என் மனது தேவரீரைப் போற்றுது. 3. ராப்போனாற்போல் பாவராவும் போகப் பண்ணும், கர்த்தரே அந்தகாரம் சாபம் யாவும் நீங்க, உம்மை இயேசுவே அண்டிக்கொண்டு நோக்குவேன் உம்மால் சீர் பொருந்துவேன். 4. வேதம் காண்பிக்கும்

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks