Paamalaigal

Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள்

1. வாசல்களை உயர்த்துங்கள் மகா கர்த்தாவை வாழ்த்துங்கள் ராஜாதி ராஜா வருவார், பெரிய தெய்வ மைந்தனார். உலகத்தைச் சிருஷ்டித்து ரட்சித்த தேவரீருக்கு துதி, தயாபரா ஆலோசனைக் கர்த்தா. 2. அவர் மா சாந்தமானவர், சகாயர் நீதியுற்றவர், ராஜாவின் முடி சுத்தமே, அவர் செங்கோல் இரக்கமே; இக்கட்டை நீக்கினார் அன்பாய் புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய் துதி, மா கர்த்தரே, பலத்த மீட்பரே. 3. இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும் போதெந்த ஊரும் தேசமும் களிக்கும், எங்கள் இதயம் அடைவதும் மெய்ப் பாக்கியம் […]

Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள் Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

நற்செய்தி மேசியா – Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும். 1.Narseithi Measiya IthoAavalaai NokkuvomPattrodu Yeattru AanmaavilAanantham Paaduvom 2.Vallonaal SiraiyanoraiVal Sirai NeekkuvaarNillaathae EvvirothamumPollangai Mearkolluvaar 3.Narungundorai AattriyaeNalivai NeekkuveerParaththin Bakkiya SelvaththaalEravoor Vaazhvippaar 4.Osanna Aarkkum

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Zionae paathai Seer- சீயோனே பாதை சீர்

1. சீயோனே பாதை சீர் செய் உயர் மா ஆழியே; மாமலைகாள் நீர் தாழ்வீர், மா மகிபன் காண்பீர்; மா மறை சாற்றும் மீட்பர் மாண் நீதி மாட்சி வேந்தர் கர்த்தாவின் நாமத்தில் வந்தோர் நீர் வாழ்கவே! 2. திறந்திடு உன் வாசல் சிறந்த வேந்தர்க்கு மண் மாந்தர் யார்க்கும் மீட்பாம் விண் செய்தி தந்தனர் இருளை விட்டே மீள்வார் அருளை வாழ்த்தி ஆர்ப்பார் கர்த்தாவின் நாமத்தில் வந்தோர் நீர் வாழ்கவே! 3. போர்ச் சேனை யுத்த

Zionae paathai Seer- சீயோனே பாதை சீர் Read More »

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே

களிகூரு சீயோனே – Kazhi kooru Seeyonae 1. களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!சமாதான கர்த்தராம்உன் ராஜா வருகிறார்.களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!உம்முடைய நித்தியராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே!வாழ்க, தெய்வ மைந்தனே!சாந்தமுள்ள உமதுசெங்கோல் என்றும் ஆளவும்!ஓசியன்னா, ராஜாவேவாழ்க, தெய்வ மைந்தனே! 1.Kazhi kooru SeeyonaeOh Magil ErusaleamSamaathaana KarththaraamUn Raaja VarukiraarKazhi kooru SeeyonaeOh Magil Erusaleam 2.Oosiyannaa ThaavithinMainthanae Neer VaalkavaeUmmudaya NiththiyaRaajjiyaththai

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே Read More »

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!மீட்போம் என்ற வாசகம்தப்பில்லாமல் நாதனார்மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே!ஓசியன்னா, ஜீவனே!என் இருதயத்திலும்தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரேஇது உம்முடையதே;பாவமான யாவையும்நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய்வந்தீர்; அந்த வண்ணமாய்இப்போதென்மேல் மெத்தவும்நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனைசெய்துமே என் மனதைநீர் எல்லா பயத்திலும்ஆற்றித் தேற்றிக்கொண்டிரும். 7. உம்மால் பலம் பெற்றிடமீட்பினால் கெம்பீரிக்கசர்ப்பத்தின் தலையை

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Read More »

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான

1. உலகின் வாஞ்சையான என் ஸ்வாமி இயேசுவே, நான் உம்மை ஏற்றதான வணக்கத்துடனே சந்திக்கச் செய்வதென்ன? நான் தேவரீருக்கு செலுத்த உமக்கென்ன பிரியமானது? 2. நீர் சேர்கையில் களிக்கும் சீயோன்; கிளைகளை வழியிலே தெளிக்கும்; நான் உமதுண்மையை சங்கீதத்தால் துதிப்பேன், மகிழ்ச்சியுடனே நான் உம்மைத் தோத்திரிப்பேன், மா வல்ல கர்த்தரே. 3. நான் நன்மையான ஏதும் இல்லாத தீயோனாய் நிர்ப்பந்தம், பயம், நோவும் நிறைந்தவனுமாய் இருந்தபோதன்பாக நீர் என்னை நோக்கினீர்; உம்மை என் மீட்புக்காக வெளிப்படுத்தினீர். 4.

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான Read More »

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும்

இம்மானுவேலே வாரும் – Immanuvelae Vaarum 1. இம்மானுவேலே வாரும், வாருமே,மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;பாதாள ஆழம் நின்று ரட்சியும்,வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ, வாருமே,வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4.

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும் Read More »

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae 1. மகிழ்ச்சி ஓய்வுநாளேபூரிப்பு ஜோதியாம்கவலை துக்கம் போக்கும்மா பாக்கிய நல்நாளாம்மாந்தர் குழாம் இந்நாளில்சேர்ந்தே ஆராதிப்பார்மா தூயர் தூயர் தூயர்திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதிஇந்நாளில் தோன்றிற்றேதம் சாவை வென்று மீட்பர்இந்நாள் எழுந்தாரேதம் ஆவி வெற்றி வேந்தர்இந்நாளில் ஈந்தாரேஆ! மாட்சியாம் இந்நாளில்மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில்நீ திவ்விய ஊற்றேயாம்உன்னின்று மோட்சம் நோக்கும்பிஸ்கா சிகரமாம்ஆ! எம்மை முசிப்பாற்றும்நல் அன்பாம் நாள் இதுமண்ணின்று விண்ணில் ஏற்றும்புத்துயிர் நாள் இது. 4.செல்வோம் புத்தருள் பெற்றுஇவ்வோய்வு நாளிலேமெய்பக்தர்

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae Read More »

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே

உன்னதமான கர்த்தரே – Unnathamaana Kartharae 1. உன்னதமான கர்த்தரேஇவ்வோய்வு நாளைத் தந்தீரேஇதற்காய் உம்மைப் போற்றுவோம்சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தைபடைத்த கர்த்தா, எங்களைஇந்நாள்வரைக்கும் தேவரீர்அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகைபேரன்பு, ஞானம், வல்லமைமற்றெந்த மாட்சிமையையும்அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவேநீர் எங்கள் ஆத்துமாவிலேதரித்து, எந்த நன்மைக்கும்நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும்மெய் நம்பிக்கையும் நேசமும்சபையிலே மென்மேலுமேவளர்ந்துவரச் செய்யுமே. 1.Unnathamaana KartharaeEvvooiuv Naalai ThantheeraeItharkkaai Ummai pottruvomSanthosamaai Aaraathippom 2.Visthaaramaana Logaththai Padaiththa Karththaa EngalaiInnal Varaikkum DevareerAnbaai

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே Read More »

Ulagaththai Balamulla – உலகத்தைப் பலமுள்ள

1. உலகத்தைப் பலமுள்ள கையால் ஆண்டு, தினமே என்னைக் காக்கும் உண்மையுள்ள மா பெரிய கர்த்தரே, என்னைத் தெய்வ துதிக்கும் இந்த நாள் எழுப்பிடும். 2.கர்த்தரின் திருநாளான இந்த நாள் மா இன்பமே இதில் ஓய்வும் உண்மையான ஆறுதலும் ஈவீரே; இதில் ஆவியானவர் மோட்ச வழி காட்டுவர். 3.என் ரட்சிப்பை நடப்பிக்க இந்த வேளை தக்கதே; தெய்வ தயவைச் சிந்திக்க என்னைத் தூண்டி ஏவுமே; என் ஜெபம் புகழ்ச்சியும் வானமட்டும் ஏறவும். 4.தேனைப்பார்க்கிலும் தித்திக்கும் உம்முடைய வசனம்

Ulagaththai Balamulla – உலகத்தைப் பலமுள்ள Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே – Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும். 6.உம் பாதம் சேரும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil 1. வியாதியஸ்தர் மாலையில்அவஸ்தையோடு வந்தனர்;தயாபரா, உம்மண்டையில்சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய்இப்போதும் பாதம் அண்டினோம்பிரசன்னமாகித் தயவாய்கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால்அநேகர் கிலேசப்பட்டனர்;மெய்பக்தி அன்பின் குறைவால்அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும்பற்றாசை பலர் கொண்டாரே;உற்றாரால் பலர் நொந்தாலும்,மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையைபூரணமாய்ப் பெறாமையால்,எல்லோரும் சால துக்கத்தைஅடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்மா துன்பம் நீரும் அடைந்தீர்;எப்பாடும் பாவமும் அன்பாய்ஆராய்ந்து பார்த்து அறிவீர். 7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;நீர் தொட்டால்

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks