Paamalaigal

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

1. பெருகு, பெருகு, சீயோனே சன்மார்க்கத்தில்; முற்சிநேகத்தை விடாதே; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்; அசதிக் குணம் ஆகாதே; நீ இடுக்க வாசற்குட்பட்டு பெருகு, பெருகு. 2. உத்தரி, உத்தரி சீயோனே, இக்கட்டுக்கு நீ அஞ்சாமல், சாவுமட்டும் நல்ல உண்மையாயிரு; ஜீவ கிரீடம் லக்காகட்டும் நிந்தை யாவையும் அநுபவி, உத்தரி, உத்தரி. 3. உன்னைக் கா, உன்னைக் கா, சீயோனே, நீ உலகின் வாழ்வை மேன்மையை எண்ணாதே நீ பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குக் கீழாகாதே; லோக இன்பத்தை வெறுப்பாய்ப் […]

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Read More »

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே

பகலோன் கதிர் போலுமே – Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார்பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமேசிரேஷ்ட பாக்கியம் தங்குமேதுன்புற்றோர் ஆறித் தேறுவார்திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும்வானோரின் சேனைத் திரளும்சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்”நீர் வாழ்க, ராயரே” என்பார். 1.Pagalon Kathir polumaeYeasuvin RaajareegamaeBoologaththil ViyaabikkumNeeduli Kaalam Varththikkum 2.Parpala Jaathi

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே Read More »

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து

தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu 1.தேசத்தார்கள் யாரும் வந்துசுவிசேஷ வார்த்தையேகேட்டு உந்தன் ஜோதி கண்டுசேவிப்பார்கள் என்றீரேஆ கர்த்தாவேவாக்கை நிறைவேற்றுமே 2.வையகம் எல்லாம் மிகுந்தபுத்தியீனமுள்ளதுஅதால் மாந்தர்க்குள் புகுந்தகேடு மா பலத்ததுஆ கர்த்தாவேமாந்தரை இரட்சியும் 3.உம்முடைய வார்த்தை சொல்லபோகும் போதகர்களைநீர் பலப்படுத்தி, நல்லபத்தி தந்து, நேசத்தை ஆவியாலேஊழியர்க்கு ஈந்திடும் 4.வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்உண்மையை உணரவும்அங்கங்குள்ள பொய் மதங்கள்யாவும் நீங்கிப் போகவும்தூய வல்லஆவியைக் கடாட்சியும் 1.Desathaarkal Yaarum VanthuSuviShesha VaarththaiyaeKeattu Unthan Jothi KanduSeavippaarkal EntreeraeAa

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து Read More »

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க எந்நாள், நாதா, வருவீர்? எந்நாள் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர்? நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார்; சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள கிறிஸ்து வீணாயோ மாண்டார்? 2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி கோடாகோடி கேளாரே யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி? நாதா, வார்த்தை ஈயுமே; வார்த்தை ஈயும் சுவிசேஷ தொனி எங்கும் ஒலித்தும், எல்லாத் தேசத்தாரும் திவ்விய மீட்பைக் கேட்க செய்திடும் 3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம் ஒன்றாய்

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க Read More »

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே

கிறிஸ்து எம் ராயரே – Kiristhu Em Raayarae 1. கிறிஸ்து எம் ராயரே,வந்தாளுகை செய்யும்வெம் பாவம் நீங்கவேசெங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியேவிண்போல மண்ணிலும்தூய்மையும் அன்புமேஎப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய்வீண் போரும் பகையும்சீர் கேடும் முற்றுமாய்எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே,வல்லராய் வாருமேன்,தாசர் தவித்தோமே,வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும்பலர் பழிக்கின்றார்துர் கிரியை பலரும்நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும்மெய் பக்தி மங்கிற்றேவிண் ஜோதி வீசிடும்மா விடி வெள்ளியே. 1.Kiristhu Em RaayaraeVanthaalugai

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே Read More »

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் அதற்காக நெஞ்சமே, மகிழ்ச்சி கொள். 2. அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் கர்த்தரே அந்தகாரமுள்ள யாரும் அதால் சீராவார்களே; நீர் சகித்த சாவின் பலன் அதுவே. 3. இப்போ லட்ச லட்சமான பேர்கள் அருள் பெற்றது உம்முடைய உண்மையான அன்பினாலே ஆயிற்று; அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம்.

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட Read More »

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே

கர்த்தாவின் தாசரே – Karthavin Thaasarae 1. கர்த்தாவின் தாசரேஎக்காளம் ஊதுங்கள்;சந்தோஷ செய்தியைஎங்கெங்கும் கூறுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும்இயேசுவை உயர்த்துங்கள்அவரே யாவர்க்கும்ரட்சகர் என்னுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 3. மோட்சத்தைப் பாவத்தால்இழந்த மாந்தரேகிறிஸ்துவின் ரத்தத்தால்மோட்சம் கிடைக்குமேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 4. பாவம் பிசாசுக்கும்சிறைப்பட்டோர்களேஉங்களை ரட்சிக்கும்மீட்பர் நல் இயேசுவேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 5. சந்தோஷ செய்தியைஎல்லாரும் கேளுங்கள்அன்போடு இயேசுவைஇப்போதே சேருங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 1.Karthavin ThaasaraeEkkaalam OothungalSanthosha SeithiyaiEngengum KoodungalSiraipattorin

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Read More »

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் அவர்தாமே பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் – நிகர் புவியில் இல்லை. 2. எதற்கு நாங்கள் வல்லவர்? இந்நீசர் சக்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் ஆர்? இயேசு கிறிஸ்துதான்; ஆ இந்தப் பலவான் ஆம் எங்கள் ரட்சகர்; சேனாபதி அவர் ஜெயிப்பார் அவர்தாமே. 3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும் பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் Read More »

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார்

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் – Karthar Tham Kiriyai seikiraar 1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார்ஆண்டாண்டுகள் தோறுமேகர்த்தர் தம் கிரியை செய்கிறார்அவர் காலம் வருமே;ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்அவரின் ராஜ்யமேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 2. கர்த்தரின் செய்தி கேட்பராம்பூமி எங்கும் உள்ளோரேபக்தர் அச்செய்தி கூறுவார்அவர் வாக்கை கைக்கொண்டேகண்டமே, தீவே, கேட்பீரே,ஆம், அவரின் வார்த்தையேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 3. கர்த்தரின் கிரியை செய்திடமாந்தரை ஒன்றாக்கிடஅத்தனார் சாந்த பிரபுவின்திவ்விய

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Read More »

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக

1.எழும்பெழும்பு நவமாக, பூர்வீக சாட்சிகளின் ஆவியே; நோகர் சாமக்காரராக மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே, பேயை எதித்த்தெந்த நாட்டாரையும் அழைத்துச் சுவிசேஷம் கூறவும். 2.ஆ, உமதக்கினி எரிந்து, எத்தேமும் பரம்பச் செய்யுமேன். கர்த்தாவே, கிருபை புரிந்து, நல் வேலையாட்களை அனுப்புமேன். இதோ, உமதறுப்பு, கர்த்தரே, விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே. 3.உமது மைந்தன் தெளிவாக இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே. அத்தாலே எங்கும் தாழ்மையாக உமது பிள்ளைகள் உம்மிடமே சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும் மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும். 4.உமது மைந்தனே கற்பித்த

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக Read More »

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே

அதோ ஓர் ஜீவ வாசலே – Atho Oor Jeeva Vaasalae 1.அதோ! ஓர் ஜீவ வாசலே!அவ்வாசலில் ஓர் ஜோதிஎப்போதும் வீசுகின்றதே,மங்காத அருள் ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்!பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்கண்டடைவார் மெய்வாழ்வும்கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்அவ்வாசலில் உட்செல்வோம்எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்கர்த்தாவைத் துதி செய்வோம். 1.Atho Oor Jeeva VaasalaeAvvaasalil Oor JothiEppothum VeesukintratheMangaatha Arul Jothi Aa Aaalntha Anbu IthuvaeAvvaasal

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே Read More »

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை

நான் மூவரான ஏகரை – Naan Moovaraana Yeagarai 1.நான் மூவரான ஏகரைஇன்றே துதித்தழைக்கிறேன்திரித்துவர் மா நாமத்தைஎன் ஆடையாக அணிந்தேன் 2.மெய் விசுவாசத் திண்மையால்நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன்கிறிஸ்துவின் அவதாரமும்யோர்தானில் பெற்ற தீட்சையும்சிலுவை மாண்டு மீட்டதும்உயிர்த்தெழல், பரமேறுதல்மா தீர்ப்புநான் பிரசன்னமும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 3.கேரூபின் நித்திய நேசமும்சேராபின் நீங்கா சேவையும்என்னாதர் கூறும் தீர்ப்புமேஅப்போஸ்தலரின் வேதமேமுன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும்கன்னியர் தூய நெஞ்சமும்சான்றோரின் செய்கை சேவையும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 4.நடத்த தெய்வ பெலனும்தற்காத்துக் கேட்டுத் தாங்கிடும்அவர்கள் காது சத்துவம்போதிக்க அவர் ஞானமும்நற்பாதை

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks