New Year songs

Tamil Christians New Year Songs Lyrics

New Year Tamil Christians songs

வைத்தீரே முற்றுப்புள்ளியை – Vaithereay Mutrupulliyai

வைத்தீரே முற்றுப்புள்ளியைஎன் கஷ்ட நஷ்டங்களுக்குஇனி கண்ணீர் இல்லைகவலை இல்லைசந்தோஷம் என்(நம்) வாழ்விலே கைகளை தட்டி பாடுவேன்ஆடி கொண்டாடுவேன்கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் வியாதி வேதனை எல்லாம்மறைந்ததே என்னை விட்டுகுணமானேனே உம் தழும்புகளால்என் பரிகாரி கர்த்தர் நீரே கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலேசாபம் இனி இல்லையேஐசுவரியத்தை கொண்டு வருவேன்கர்த்தரின் ஆசீர்வாதமே

வைத்தீரே முற்றுப்புள்ளியை – Vaithereay Mutrupulliyai Read More »

ஆனந்தமாய் நம் தேவனை -Anandamai Nam Devanai

ஆனந்தமாய் நம் தேவனைகீதங்கள் பாடி துதித்திடுவோம்தொழுவோம் பணிந்திடுவோம்அவர்தான் பாத்திரரே மகிமையும் வல்லமைகனத்திற்கு பாத்திரர்சகலமும் சிருஷ்டி தேவன்அதிபதி இயேசுவேபரிசுத்தர் இயேசு பரிசுத்தர்பாத்திரர் இயேசு பாத்திரரே ஒளிதரும் கண்களோசுடர்தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் சத்தம்வலக்கரம் வல்லமைசிறந்தவர் அழகில் சிறந்தவர்துதிகளை செலுத்தி துதித்திடுவோம் ஜீவன்கள் மூப்பர்கள்தூதர்கள் யாவரும்பணிந்திடும் தேவன் நீரேபரிசுத்தர் இயேசுவேஆவியில் நிறைந்து தொழுகுவோம்ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்

ஆனந்தமாய் நம் தேவனை -Anandamai Nam Devanai Read More »

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்என் நேசரே உம்மைப் பாடுவேன்நீர் செய்த எல்லா நன்மைகட்காகஉமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை-ஐயா நீர் தான் என் தஞ்சமேநீர் தான் என் கோட்டையேதுன்ப வேளையில் தூக்கி என்னைதோளில் சுமந்தவரே நீரே என் ஆதாரமேநீரே என் துனையாளரேசோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்கிருபை ஈந்தவரே நீர் தான் என் பெலன்நீர் தான் என் சுகமேகண்ணீர் துடைத்து கவலை போக்கிஆறுதல் அளிப்பவரே

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven Read More »

ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே | Aathumave sthothiri ullame

Song Lyrics: ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி ஜீவனுள்ள தேவனைத் துதி அல்லேலூயா 1. ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் கோடா கோடா கோடியாகுமே ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள் கோடா கோடா கோடியாகட்டும் 2. நாட்டிலுள்ள மக்களே பூமியின் குடிகளே என்னுடன் தேவனைத் துதியுங்கள் கூட்டிலுள்ள பறவைப் போல் சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் 3. பெத்தலேகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே இயேசு எனக்காய் ஜீவன்

ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே | Aathumave sthothiri ullame Read More »

புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவாபுது பெலனை தாரும் தேவா — புதிய 1. ஆரம்பம் அற்பமனாலும்முடிவு சம்பூர்ணமாய்குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாஎன் வறட்சி செழிப்பாகட்டும-புது கிருபை 2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா – (2)கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை 3. சவால்கள் சந்தித்திட (இன்று)உலகத்தில் ஜெயமெடுக்க – (2)உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) –

புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum Read More »

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன் என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே ) ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களை

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean Read More »

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்எங்கள் தெய்வம் நீரேஉம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும்எங்கள் யெகோவாயீரே-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர்இடைவிடாமலே பாதுகாத்தீர் இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டுஇருதி வரைக்கும் நடத்திடுவீர்-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 2.பகைவரை வென்று களிகூர செய்தீர்எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர்வார்த்தையை கொண்டு எதிரியை வென்றுஉமது சபையை பெருக செய்வீர்-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer Read More »

புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu

புதிய நல் ஆண்டு (புத்தாண்டு வாழ்த்துப்பாடல்). *பல்லவி*புதிய நல் ஆண்டு புலர்ந்திடும் வேளைஒன்றாய் நாமும் மகிழ்ந்திடும் வேளைஇறைவன் நம் இல்லம் வருவார் நம்மைக் காத்திடுவார் -2பாடுவோம் பாடுவோம் நாம் இணைந்து பாரினில் தினம் அவர் பண் இசைத்து*Happy New Year -4 Happy Happy Happy New Year* *சரணம் 1*ஆண்டவர் கட்டளை இதயத்தில் ஏற்றால் ஆயுளும் நலனும் நாம் பெறுவோம்உண்மையும் அன்பும் அணிந்து கொண்டால்மனிதரின் மதிப்பை நாம் பெறுவோம்முழுமனதோடு ஆண்டவரை நம்பியே அவரை மனதில் வைத்து

புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu Read More »

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere

Song Lyricsபுதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேகழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே அப்பா நன்றி-2நன்றி நன்றி-2 முந்தினதை நான் நினைக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் அப்பா நன்றி-2நன்றி நன்றி-2 வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும் பாதுகாத்து நடத்திவந்தீர்புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும் ஜீவன் தந்து நீர் நடத்துவீர் அப்பா நன்றி -2நன்றி நன்றி-2 புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேகழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere Read More »

Thalaiyai Uyarthubavar

En thalaiyai Uyarthubavar Ennodu irukindraar En paathiram nirambi valiya Abishegathal nirapugirar 1. Ondrukum uthavadha ennai Avargal thalliye pudhaithanar Pudhaika pattu marandha ennai Neer meendum thulirka seithir Pudhaithu sendrorkkelam Ennai kani thara uyarthi veithir   2. Abathiram maana ennai Neer paathiram aakiyavar Maha parisutha sthalathukul Nulaya endhan thaguthi Avar Enakulley vaasamai irukum Enthan jeevan Avar  

Thalaiyai Uyarthubavar Read More »

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae

Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) – 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்திஎன்னை காக்கின்றீர்முன் செல்கின்றீர்அல்லேலூயா – 2நிறைவேறா வாக்குகள்என் வாழ்வில் நிறைவேறு ம் – 2உம் வார்த்தையில் பொய் இல்லையேஎன்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே… அற்புதம் அதிசயங்கள்என் வாழ்க்கையில் நிறைவேறநீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2வானத்தின் பலகணிகள்திறக்கவே செய்திடுவீர் – 2உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமேவாக்கு மாறா

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version