பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae
பயப்படாதே சிறு மந்தையேபரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதேதேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தைகூட யாவும் கொடுப்பாரே – பயப்படாதே புசிப்பும் அல்ல குடிப்பும் அல்லதேவனின் இராஜ்ஜியத்தில்நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்நிர் மலன் ஆஜீயாலே – பயப்படாதே ஐசவரியமுள்ளோர் அடைவது அரிதுஆண்டவர் இராஜ்ஜியத்தில்ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்ஆளுவோர் இயேசுவோடு – பயப்படாதே கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்காணான் இராஜ்ஜியத்தைபிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்சேரலாம் இராஜ்ஜியத்தில் – பயப்படாதே