marriage songs

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர் […]

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை

மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai பல்லவி மங்களம் செழிக்க கிருபைஅருளும் மங்கள நாதனே சரணங்கள் 1.மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவஅத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ 2.மங்கள மணமகன் அவர்களுக்கும் மங்கள மணமகள் அம்மாளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் 3.சங்கை நித்திய நாதனும் நீபங்கமில்

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை Read More »

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா மன்னனாம் மாப்பிள்ளைபண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா கறை திறையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன்

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Read More »

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கல வாழ்வுமருவிய சோபன சுப வாழ்வு 1.துணை பிரியாது, தோகையிம்மாதுதுப மண மகளிவர் இதுபோதுமனமுறை யோது வசனம் விடாதுவந்தன ருமதருள் பெறவேது – நல்ல 2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாராதெய்வீக மாமண வலங்காராதேவகுமாரா, திருவெல்லையூராசேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல 3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்அடக்கமாசாரம் அன்பு, உதாரம்அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல 4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவிமந்திரம்

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil Read More »

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம் 1.விருந்தினர் விரும்பியேஅருந்த ரசமும் இல்லையேஅறிந்த மரியாள் அவரிடம் அறிவிக்கவே விரைந்தனள் 2.கருணை வள்ளல் இயேசுவும்கனிவாய் நீரை ரசமதாய்மாற்றி அனைவர் பசியையும்ஆற்றி அருளை வழங்கினார் 3.இல்லறமாம் பாதையில்இல்லை என்னும் வேளையில்சொல்லிடுவீர் அவரிடம்நல்லறமாய் வாழுவீர் kalyanamam kalyanamkanavuru kalyaNamkarththar Yesu kanivudanekalanthu konda kalyanam 1.Virunthinar virumpiyeAruntha Rasamum IllaiyeArintha Mariyalum AvaridamArivikkavae Viranthanal 2.karunai Vallal Yesuvumkanivai Neerai RasamathaiMattri Anaivar

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam Read More »

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics

பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics Read More »

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பயந்து கர்த்தரின் பக்தி – Bayanthu Kartharin Bakthi பல்லவி பயந்து கர்த்தரின் பக்தி வழியில்பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். 2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலேமெலிவிலா நல்ல பாலரும் பாலேமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. 3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்கட்டுவோர் முயற்சி

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks