marriage songs

Mei Anbarae – மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில் […]

Mei Anbarae – மெய் அன்பரே Read More »

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில்

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை Read More »

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

பச்ச சம்பா நெல் எடுத்து – Pacha Samba Nel eduthu பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மாஅட தேங்காய உடச்சி திருவி வையம்மாபச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மாபுது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்ஆட்டுக் குட்டியானவரின் மேன்மையான கல்யாணம் கெட்டி மேளம் சத்தம் அது இடி முழங்குதுஆரவார சத்தத்துல வானம் அசையுதுசந்தோசமாய் கொண்டாட்டமாய் துதி செலுத்திடுஉற்சாகமாய் ஆனந்தமாய் ஆடிபாடிடுமணவாளன் வேகமாய் வருகிறார் மணவாட்டி

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து Read More »

Sagala Valamum Lyrics – சகல வளமும் பெற்று

சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழவாழ்த்துகிறோம் நாங்கள் வாழ்த்துகிறோம் இந்த நாள் நல்ல நாள் இருமனம் இணையும் நாள் 1. நீர் பாய்ச்சலான தோட்டம் நீவிரல்லவோவற்றாத நீரூற்றல்லவோ கர்த்தர் உங்களை நித்தமும் நடத்திநன்மையால் திருப்தியாக்குவார்நாளெல்லாம் நன்மையால் திருப்தியாக்குவார் …………… சகல வளமும் 2. பலவானின் கையிலுள்ள அம்புகள் போலவேசாதனைகள் புரியவேண்டுமே ஏசுவின் நிழலாய் பெற்றோரின் கிரீடமாய்வாழ்வாங்கு வாழ வேண்டுமேநீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமே ……….……… சகல வளமும் 3. பனைப் போல செழித்து கேதுருபோல் வளரும் குலக்கொழுந்து

Sagala Valamum Lyrics – சகல வளமும் பெற்று Read More »

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் 1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் Read More »

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே 1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள். 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய். 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே.

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே Read More »

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் 1. லோகம் ஆளும் ஆண்டவர்,ஆணும் பெண்ணும் செய்தனர்,இரு பேரும் வாழவேஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமேமேன்மையுள்ள தாயிற்றே;இந்த நன்மைக்காகவும்ஸ்தோத்திரம் உண்டாகவும். 3. தேவ வாக்குக் கேற்றதாய்விசுவாச முள்ளோராய்நடப்போர்க்கு நன்மையேதவறா தளிப்பாரே. 4. இந்த இரு பேரையும்கர்த்தரே புகழ்ச்சியேஇவரால் புகழ்ச்சியேதேவரீர்க்குண்டாகவே.

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் Read More »

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல்

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா Read More »

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி,

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும் Read More »

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும்

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Read More »

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version