ஞான மணவாளனே – Gnana Manavaalanae
ஞான மணவாளனே – Gnana Manavaalanae 1. ஞான மணவாளனேஇன்றிங்கே நீர் வாருமேஞான மணவாட்டியைஉந்தன் கரமேந்துமேமேசியா இயேசரசேஆசீர் ஈயும் மீட்பரேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 2. கானாவூர் மணவீட்டில்வானாகரம் ஈந்தவாஇம்மண மக்கள் மீதும்வானாசீர் ஈந்திடும்சங்கீதம் முழங்கிடமங்கள முண்டாக்கிடஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 3. ஆதாம் ஏவாள் போலிவர்ஆனந்தமாய் வாழ்ந்திடசாந்தம், தயை, பொறுமைதானதர்மம் அன்புடன்மக்கள் செல்வமுடனேநீடூழியாய் வாழவேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 1.Gnana ManavaalanaeIntringae Neer VaarumaeGnana ManavaattiyaiUnthan KaramenthumaeMeasiya yeasarasaeAaseer Eeyum MeetparaeImmana […]