GoodFriday songs

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அதிசயம் இது இயேசுவின் நாமம்அதினும் இன்பம் அன்பரின் தியானம்அதை எண்ணியே […]

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics Read More »

Erukintaar thalladi thavaznthu

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Erukintaar thalladi thavaznthu Read More »

என்ன செய்குவேன் – enna seiguven

என்ன செய்குவேன் – Enna Seiguven என்ன செய்குவேன்! அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன்ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்கமுண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்துமூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போலகாயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாதுசிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன

என்ன செய்குவேன் – enna seiguven Read More »

கொல்கத்தா மலை மீதிலே kolgatha malai meethilae

kolgatha malai meethilae siluvai sumanthu yearinar -2 unnatha pithavin sithamaai uthamar ratham sintheenar antho yersalamae andavar bavani vanthar -2 antha naalai nee maranthai anbaro kanneer sintheenar -2 meaniyil kasai adikal ethanai vasai mozhigal -2 athanaium avar unakaai anbudan sumanthu sagithaar -2 vanjaka ulaganinley vananka kazhuthudaney vazhi pogum maanidaney vanthidayo yesuvandai கொல்கத்தா மலை மீதிலே சிலுவை சுமந்து

கொல்கத்தா மலை மீதிலே kolgatha malai meethilae Read More »

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Read More »

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ஓசைஎத்திசையும் தொனிக்கிறதேஎங்கள் மனம் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோஉம்மை செந்நிறம் ஆக்கினரோஅப்போதும் அவர்காய் வேண்டினீரேஅன்போடு அவர்களை கண்டீரன்றோஅப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவேஉம் ஜீவன் தந்தீரன்றோஎன் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்தந்து விட்டேன் அன்பின் கரங்களிலேஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி Kalvaari anbai ennidum vaelaiKangal kalangidudhaeKarththaa um

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம்சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதேநம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயைகாணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்தேடி

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம் Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks