GoodFriday songs

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics

LYRICS :-அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்கல்வாரி மலை மேல்தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்கருனையின் முகம் கண்டேன்கல்வாரி மலைமேல் அன்றுகல்வாரி மலைமேல் தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. ****************************************************************Anbin mugathai andru naan kandenKalvaari malai melDeva anbin ellai angu […]

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics Read More »

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics

கல்வாரி பாதை இதோகால் நோகும் நேரம் இதோகாயமுரும் கன்மலையோகண்காண கோரம் இதோ 1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தேகன்னத்தில் ஓடிடுதேகைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தேதள்ளாடும் நேரம் இதோகற்பாறை சுடும் கால்தடமோஎப்பக்கம் குத்திடும் முட்கிரீடமேகாயமுறுத்திடும் கோரம் இதோகல்வாரியே.. 2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்கள்ளர் நடுவினிலேஎவ்வளவும் கள்ளம் இல்லாமலேஎந்தனுக்காய் மாண்டீரேதந்தையை நோக்கி கூப்பிடவேசிந்தை கலங்கிடும் ரட்சகரேபாவியாம் என்னையும் மீட்டிடவேகல்வாரியே..

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics Read More »

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2 பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2 Yesu kristhuvin anbu endrum maaraathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu kristhuvin anbu un meeruthalukkai

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Read More »

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics

என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன்என் விருப்பம் போல ஓடினேன்காத்துக்கிடந்தீர் வாசலில்நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2எல்லாம் இழந்து நிற்கையில்யாரும் இல்லை அருகினில்தூரத்தில் என்னை கண்டதும்ஓடி வந்து அணைத்தீரேஉந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவேஉயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே சிலுவை பாடுகளை சகித்தீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உன்னத தேவனுக்கே (2) பணிந்து உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் சரணடைவேன் (2) பாவியான என்னை கண்டு பரலோகம் விட்டு வந்து பலியானீரே என்னை மீட்கவே (2) உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2) இயேசுவே இயேசுவே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4) kalvaariyil ratham sinthineer ennai

kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் Read More »

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்

குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள் Read More »

MAHIZH KONDADUVOM

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் நம்

MAHIZH KONDADUVOM Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks