Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics

காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே 1. சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே 2. முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே 3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க […]

Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics Read More »