Easter Songs

Easter Songs lyrics

Tamil Easter songs lyrics

Easter songs in tamil

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Lyrics:உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிறார் உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என் உள்ளத்தில் இயேசு ஜீவிக்கிறார். 1. பாவத்தின் சாபத்தையும் சிலுவையிலே சுமந்து தீர்த்தார் மூன்றாம் நாளில் உயிர்த்துவிட்டார்மரணத்தின் கூரையும் முறித்துவிட்டார் சாபத்தின் வேரையும் நீக்கிவிட்டார் (உயிர்த்தெழுந்தார்…) 2. நியாயப்பிரமணத்தினால் அடிமைப்பட்ட யாவரையும் தன் ஜீவனால் விடுவித்திட தன்னையே பலியாக தந்திட்டாரே கிருபாசனத்தண்டை […]

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Read More »

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Read More »

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராருமரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியலபாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியலஉயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுலஉய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியாகல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியாநீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையாகெர்ச்சிக்கும் சிங்கம் போல

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் Read More »

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு LYRICS:கல்லற கல்லு புரண்டிச்சுகல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சுகட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சுகர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு மகிழ்வோம் மானிடரேமலர்ந்தது இன்று பரலோகம்மறுபடி பிறந்தவர்க்கேமனம் இன்னும் மாறலையோ ?மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ? மழலை போல் நாமும் மாறிடுவோம்! மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்! மரணம் அவர் முன் தோத்திச்சு மன்னனின் காவலும் அழிஞ்சிச்சுமாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சுமன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு பாவ மன்னிப்பும் கிடச்சிச்சுபரலோகப் பாதை தெரிஞ்சிச்சுபுதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சுபிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு Read More »

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை *காணிக்கை**பல்லவி* தருவதன் பொருளை உலகினிலேதினமும் சொல்லும் பலியினிலேஉம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் உமக்கு -2 *சரணம்1*எல்லோரும் ஒன்றாக உம் பாதம் நன்றாக உறவாடும் இந்நேரமே பலிபீடம் நானும் வந்தேன் என் வாழ்வை பலியாக்குவேன் -2மாறாத அன்பாலே எனை என்றும் கண்பாருமே -2 *சரணம் 2*உலகோரும் இந்நாளே உம் மீட்பைக் கண்ணாலே பார்த்திடும் இந்நேரமே உம் சித்தம் *நிறைவேற்றுவேன்* பிறரன்புப் பணியாற்றுவேன்-2 தேயாத நிலவாகவே எனை என்றும் நான் தருவேன்

Tharuvadhan porulai – தருவதன் பொருளை Read More »

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா- 8 1.மரியாள் கல்லறை வந்தபோதுஒளியின் தூதர் அவரிடம் சொன்னார் இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Read More »

yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே – இயேசுஎழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்மகிமையின் ரூபமாய் எழுந்தாரே வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார்,

yezhundhaare – எழுந்தாரே Read More »

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)இவர் முடிந்தவர் என நினைத்தவர்சிதறி ஓடிட இயேசு எழுந்தார் ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்மரணத்தை இயேசு ஜெயித்தார் 1, பேய்கள் அலறிடநோய்கள் பறந்திடபாதாள வல்லமைகள் பதறிடஇயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் …) 2. மரணம் உன் கூர் எங்கே?பாதாளம் உன் ஜெயம் எங்கே?பாவத்தின் பெலனை அழித்திடஇயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் …) 3. கிறிஸ்து உயிர்த்ததால்விசுவாசம் பிறந்ததுஉயிர்த்தெழுதலின் முதற்பலனாகஇயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் …) மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar Read More »

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்என்றும் ஜீவிக்கின்றாரே. இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே. நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவேநமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை. கவலையை மறந்து ஆராதிப்போமா?உற்சாகமாய் ஆராதிப்போமா?கர்த்தரே அனைத்துமே,

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை Read More »

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane Lyrics – மரணத்தை வென்ற ஜெய வேந்தனேஉமக்கே ஸ்தோத்திரம் (2) ஆ ஹா ஹா ஹாலேலூயா (3)ஜெய வேந்தனே உமக்கே 1. மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே (2) ஜெயித்தார் இயேசுவே….. இயேசுவே 2. நம் பாவங்களை சுமந்தவராய்நமக்காக மரித்தவராய் (2) மீண்டும் உயிர்த்தாரே….. ஜெயித்தாரே 3. பாவத்தை போக்கும் பரிகாரியாய்மரணத்தை வென்று எழுந்தாரே (2) வெற்றி சிறந்தார் இயேசுவே…..

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version