Vaarum siluvaiyadiyilae – வாரும் சிலுவையடியிலே
வாரும் சிலுவையடியிலே – Vaarum siluvaiyadiyilae பல்லவி வாரும் சிலுவையடியிலே – வந்தண்ணலேசைபாரும் துயர் நீங்கிடவே அனுபல்லவி பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்றுதாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து சரணங்கள் 1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி – அவர் விலாவில்விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கிசெம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்றுஉண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா 2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் – அப்போதும் உள்ளம்பாவ மற்று சுத்தி பெற்றிடும்தேவசுதன் திரு இரத்தம் மூழ்க […]