Salvation Army Tamil Songs

Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை

பல்லவி மாற்றினார் என் னிதயத்தை இரட்சண்ய மூர்த்தி அனுபல்லவி மாற்றினார் ஆத்துமத்தை நீக்கினார் சஞ்சலத்தை போக்கினார் பாவச் சுமை தூக்கினார் பேதை என்னை! சரணங்கள் 1. கல்லான நெஞ்சனானாலும், துஷ்டனெனை வல்லான் தன் அன்பாலிளக்கி பொல்லாத சத்துருவை வெல்லாத என்னிதயம் சொல்லாத நன்னெறியில் எல்லா வேளையுஞ்செல்ல – மாற்றினார் 2. கொஞ்சம் என்றாலும் இணங்கி குணப்படாத நெஞ்சைத் தம் அன்பால் கழுவி, வஞ்சகப் பேயின் தந்திர சஞ்சல வலையினின்று தஞ்சமாய் ஏற்றென்னுள்ளம் பஞ்சிலும் வெண்மையாக – மாற்றினார் […]

Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை Read More »

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae 1.மானிடரின் அப்பனாரே!எங்கள் ஜெபம் கேட்டிடும்;உம்மையே எம் ஐயனாரே!சேவிக்க அருள் செய்யும்எங்கள் சேனைஇப்போ ஆசீர்வதியும் 2.சுத்த ஆவியின் வரத்தை,அடியார்க்கு ஈந்திடும்;மாளும் எங்கள் தேசத்தாரை,அன்பாக இரட்சித்திடும்எங்கள் சேனைவெல்ல வழி காட்டிடும் 3.பரிசுத்த ஜீவியத்தில்யாம் தேற கிருபை செய்யும்;ஓயா விஸ்வாச ஜெபத்தில்நிலை நிற்க அருளும்எங்கள் சேனைமூப்பர் தீட்சை செய்யுமேன் 4.பாவிகளை மீட்க வந்தபராபர வஸ்துவே!நீசர்க்காக ஜீவன் தந்தமானிட அம்பரனேஎங்கள் சேனைசக்தி பெறச் செய்யுமேன் 1.Maanidarin AppanaaraeEngal Jebam KeattidumUmmaiyae En AiyanaaraeSeavikka Arul SeiyumEngal

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae Read More »

Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே

பல்லவி மீட்படை தாமதம் செய்யாதே மீட்படை இன்றே! சரணங்கள் 1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்! மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே – மீட்படை 2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான் நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் – மீட்படை 3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்; ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் – மீட்படை 4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்; நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! – மீட்படை

Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே Read More »

மீட்பரே நடத்துமேன் – Meetparae Nadaththumaen

மீட்பரே நடத்துமேன் – Meetparae Nadaththumaen 1. மீட்பரே! நடத்துமேன்பாதை நான் தவறாமல்காப்பீரே நித்தமுமேகர்த்தா! நானும்மில் சார்ந்தேன் பல்லவி மீட்பா! மீட்பா!மீட்பா! வழிகாட்டுமேன்;பாதை தப்பிப் போகாமல்,மீட்பா! வழிகாட்டுமேன் 2. என் ஆத்தும தஞ்சமே!வன் புசல் அலை என்மேல்வந்ததுமே புரண்டாலும்உம்மண்டை ஒதுங்குமேன் – மீட்பா 3. நடத்தும் நடத்துமேன்நாதா என் முடிவிலும்;துடைத்துமே என் கண்ணீர்,தூய ராஜியத்துக்கும்! – மீட்பா 1.Meetparae NadaththumaenPaathai Naan ThavaraamalKaappeerae NiththamumaeKarththaa Naanummil Saarnthean Meetpaa MeetpaaMeetpaa Vazhi KaattumeanPaathai Thappi PogaamalMeetpaa Vazhi

மீட்பரே நடத்துமேன் – Meetparae Nadaththumaen Read More »

Meetpar Seanaiyil Poorseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய

மீட்பர் சேனையில் போர்செய்ய – Meetpar Seanaiyil Poorseiya 1. மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம்,பாவத்தை என்றும் எதிர்ப்போம்;பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம்இயேசுவினால் ஜெயம் பெறுவோம் பல்லவி நான் முன்செல்வேன் மீட்பரன்பால்துன்பத்திற்குப் பயப்படேன்மீட்பர் சென்ற அப்பாதையில்சென்று என்றும் யுத்தஞ் செய்வேன் 2. பாவிகளை யல்ல பாவத்தையழிக்கஏழையோ நீசனோ நேசிப்போம்;இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்கமீட்பரண்டை கூவி அழைப்போம் – நான் 3. பாவத்தின் வேதனையை நீக்கி விடவேநேச இயேசு ஜீவன் விட்டார்;எழுந்தார் திரும்ப இரட்சிப்பு நாம்

Meetpar Seanaiyil Poorseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய Read More »

Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான்

மீட்பின் ஒளி இப்போ நான் – Meetpin Ozhi Ippo Naan 1. மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன்பாதையை வெளிச்சமாக்கும் பார்க்கதம் அடிகள் எனக்குப் பாதையாய்என் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர் ஓ கலிலேயனே, தாங்கும் தங்கி பெலன்ஆயுள் காலமெல்லாம் வாரும் என்னுடனே 2. தொட்டருளும், இன்னும் என்னைத் தொடும்தினம் எப்போதும் தம் சித்தம் செய்யவேதனை தாங்கும் நல் வைத்தியராம்தொடு-வல்லமை என்றும் மாறாதே – ஓ கலிலேயேனே 3. மாலுமி நீர், உம்மை நம்புகிறேன்வழிகாட்டி, இடும்

Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான் Read More »

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை – Meendum Paaduvom Metparanbai 1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பைஎன்றும் அவ்வன் பழியாததே!வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின்இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம் பல்லவி இயேசுவின் இரத்தத்தால்சுத்திகரிப்பு நமக்குண்டு! 2. சுத்தமும் சுகமும் உண்டாகும்அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்குநித்தமும் மா சந்தோஷ முண்டுஇத்தரையில் அவர் இரத்தத்தால்! – இயேசுவின் 3. இங்கவ ரன்பை ருசிக்கவேபொங்குதே ஆனந்தம் புண்யனால்!அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால்ஆர் அம் மகிமையை கூறுவார்! – இயேசுவின் 4. யுத்தம் முடிந்தது என்று நம்கர்த்தன் சொல்லும்வரை முன் செல்வோம்!நித்திய

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை Read More »

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா

முன் செல்லு முன் செல்லு வீரா – Mun Sellu Mun Sellu Veera பல்லவி முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும்இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்! கண்ணிகள் 1. இருளான பாதையில் வந்தால் – அவர்அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீதிகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு – முன் 2. மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீவேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;பாவத்தின் சோதனை வந்தால் – அவர்பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா Read More »

Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து

மூலைக் கல் நம் கிறிஸ்து – Moolaikal Nam Kiristhu 1. மூலைக் கல் நம் கிறிஸ்துஅவரில் கட்டுவோம்பரலோக சபைபரிசுத்தர் கூட்டம்அவர் அன்பில் விஸ்வாசிப்போம்மேலோக ஆனந்தம் ஈவார் 2. ஸ்துதித்துப் பாடுவோம்திரியேகர் நாமத்தை;அவர் புகழ்ச்சியைவானம் பூமி கேட்கஆனந்தக் களிப்புடனே,அவரை வாழ்த்திப் பாடுவோம் 3. கருணைக் கடலேகடாட்சித் தருளும்;எம் பொருத்தனைகள்,எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.மாரிபோல் உம் கிருபைகள்தாரும் உம் அடியார்க்கு 1.Moolaikal Nam KiristhuAvaril KattuvomParaloga SabaiParisuththar KoottamAvar Anbil ViswaasippomMealoga Aanantham Eevaar 2.Sthuthithu PaaduvomThiriyeagar NaamaththaiAvar PugalchiyaiVaanam

Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Read More »

Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம்

1. மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு அதன் வீதிகள் பொன்னாம்! அம் மாட்சிமைகள் அதிகம் நம் நாவால் சொல்லக் கூடாதாம் மெய்யாய் மெய்யாய் எனக்கோர் பங்கு உண்டு 2. மரித்த உன் பெந்துக்கள் அவ்விடம் இருப்பார்; உன் மீட்பர் பாதத்தைத் தேடு அப்போ அவரைப் பார்ப்பாய் சொல்வேன் சொல்வேன் நீ அவரைச் சந்திப்பாய் 3. அங்கே பரிசுத்தர் தான் உட் செல்லக் கூடுமாம்! பாவிகளாய் ஜீவிப்போர்கள் ஓர் போதும் போகக் கூடாதாம்; ஆனால் ஆனால் இப்போ சுத்தன்

Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம் Read More »

Meiyello Engal Seanai – மெய்யல்லோ எங்கள் சேனை

மெய்யல்லோ எங்கள் சேனை – Meiyallo Engal Seanai பல்லவி மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது!செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது! சரணங்கள் 1. பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான்ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார் – மெய்யல்லோ 2. தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார்தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார் – மெய்யல்லோ 3. கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச்செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம் – மெய்யல்லோ 4. யுத்தங்கள் முடிந்து நல்

Meiyello Engal Seanai – மெய்யல்லோ எங்கள் சேனை Read More »

Yaravar Parean – யாரவர் பாரேன்

பல்லவி யாரவர் பாரேன்? யாரவர் கேளேன்! பாரேன்! பாவி உன் ஆத்துமக் கதவைத் தட்டும் நாயகனை சரணங்கள் 1. இந்த நல் உணர்வு வந்ததோ இதன்முன்? தந்தால் இப்போ உன் ஆத்துமத்தைச் சுத்தம் செய்வேன் என்கிறார் கேள் – யாரவர் 2. பாவியே உந்தன் பாவங்கள் போக்க விண்ணை விட்டு நீதி நிறைவேற்றிட மண்ணில் ஆனவரை! – யாரவர் 3. ஐந்து காயத்தினால் அருள் நதியாக பாய்ந்து வடியும் மா அன்பின் இரத்தத்தால் தோய்ந்து நிற்கிறார் பார்!

Yaravar Parean – யாரவர் பாரேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version