kids

Bible Songs for Kids
Christain Kids songs

VBS songs for kids

Sunday school kids songs

VBS KIDS SONGS

kids

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum Lyrics கண்ணாடியில் முகம் பார்க்கும் செல்ல பாப்பா Dress style ஆகா fashionஆகா Makeup பண்ணும் சின்ன பாப்பா உன்original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம் 1.வேதம் தான் உன்னை சரியாக காட்டும் உன் original beauty ah காட்டும் உன் original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம் 2.தாவீது போல உன்னை வீரன் ஆக்கும் டானியேல் போல ஜெப வீரன் […]

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum Read More »

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி Lyrics சின்ன சின்ன வண்டிசிக்கு புக்கு வண்டிஎங்கள் Gospel Express ஜீவனை நமக்கு பரிசாய் தந்தஇயேசுவைச் சொல்லும் Express லல லல்லலாலா லாலாலா… பாவத்தை வெறுத்து, பரிசுத்ததைக் காத்துவேதத்தைப் படிக்கும் சிறு பிள்ளைகள் தினம் தினம் ஜெபித்து, அவர் வழி நடந்து இயேசுவை நேசிக்கும் சிறு பிள்ளைகள்இயேசுவை நீ ஏற்றுக் கொண்டால் பரலோகம் செல்லலாம்

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி Read More »

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்என்னைத் தூக்கி எடுத்தார் இயேசுதம் கரத்தை நீட்டி இரட்சித்தாரேஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன்மென்மேலும் நேசிக்கிறேன்அக்கரையில் நின்று நானும் அவரைஎன்றென்றும் வாழ்த்துவேன் Oh Devanukku Magimai Thuukki EduthaarEnnai Thuukki Eduthaar YesuTham Karathai Neetti RatchitharaeOh Devanukku Magimai Yesuvai NeaskireanMenMealum NeaskireanAkkaraiyil Nintru Nannum Avarai Entrentum Vaazthuvean ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai Read More »

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks