Jesus Redeems

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil christian songs lyrics

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil christian songs lyrics Read More »

கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன்

“ Walk with JESUS “ -Psalm 34:10- Bro.Mohan C.Lazarus கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன்

கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன் Read More »

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ்

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ. மோகன் சி. லாசரஸ் “ஆளுகிறவர்களுக்கு ஒரு அவசர செய்தி”

மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ் Read More »

துயரபடுகிற நீங்கள் பாக்கியவான்கள் பாக்யவதிகள் March promise message 2019 | Bro.Mohan C. Lazarus

துயரபடுகிற நீங்கள் பாக்கியவான்கள் பாக்யவதிகள் March promise message 2019 | Bro.Mohan C. Lazarus

துயரபடுகிற நீங்கள் பாக்கியவான்கள் பாக்யவதிகள் March promise message 2019 | Bro.Mohan C. Lazarus Read More »

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.  

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus. Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks