உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என்ராஜனேஎஜமானன் நீர் இருக்கேலைக்காரனுக்கு ஏன் கவலை 2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை எனக்கு எதற்கு 4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள […]