அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali
அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா […]