தாமதமாய் வந்து நிற்கிறேன்
தாமதமாய் வந்து நிற்கிறேன் இயேசுவே உம் பாதத்தில் இருதயத்தை ஊற்றுகிறேன் இயேசுவே உம் சமூகத்தில் – 2 இரங்கும் தேவா மனமிரங்கும் – 4 உம் அன்புக்கு இணையே இல்ல… கிருபைக்கு எல்லையே இல்ல… – 2 1.வாழ்ந்த நாட்கள் வீணாய் சென்றதே… வாழும் நாட்கள் உம்மோடு வாழ வேண்டுமே – 2 பாய்மரக்கப்பல் போல் நான் அலைகின்றேனே கரைசேர ஒளியாய் நீா் வரவேண்டுமே – 2 உம் அன்புக்கு இணையே இல்ல.. கிருபைக்கு […]