பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன்
இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும்
கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில்
கிடத்துகின்றோம்

உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே

ஜீவனின் மார்க்கத்தை உம்
மாம்சத்தின் திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க உம்
இரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே

எதிரான கையெழுத்தை
உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
ஆக்கினை தீர்ப்பினை
என்னை விட்டு எடுத்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே

Balamaaga roobikkapatta deva kumaran
yesuvae engal kreedangalyavaiyum
kalatruhindrom
um magimaiyin paathathil
kidathugindrom

ummai menmelum uyarthukindrom
ummun nedunchankidaiyahindrom
parisuthar parisuthar parisutharae
parisuthar parisuthar parisutharae
parisuthar mutrilum parisutharae
engal yesu mutrilum parisutharae

jeevanin maargathai um
mamsathin thirai vazhi thanthavarae
thiraiyinul pravesika um
rathathal thairiyam thanthavarae
devanin veetirku athigariyae
puthu udanpadikayin mathiyastharae
Neer menmelum parisutharae

ethirana kaiyeluthai
um rathathinalae kulaithavarae
aakinai theerpinai
ennai vittu eduthavarae
devanin veetirku athigariyae
puthu udanpadikayin mathiyastharae
neer menmelum parisutharae

Listen on Apple Music

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks