Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics

அதி மங்கல காரணனே – Athi Mangala Karananae

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

1.மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

2.முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – எண்ணா
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நல் கோலம் இதோ

Athi Mangkala Karanane
Thuthi Thangkiya Purananae -Narar
Vazha Vin Thuranthor Yealaiyaai Pirantha
Vanmaiyae Tharananae!

1.Mathi Mangkina Engkalukkum
Thithi Singkinar Thangkalukkum-Unin
Maatsiyum Dhivviya Kaatsiyum Thontrida
Vaiyaai Thungkavanae

2.Mudi Mannarkal Medaiyaiyum
Migu Unnatha Veedathaiyum -Ennaa
Mattidaiye Piran-Thattidaiyar Thozha
Vanthanaiyo Tharaiyil

3.Theeya Paeithiral Oodutharkum
Umbar Vaaithiral Paadutharkum -Unnai
Pinpattruvor Muttrum Thunpatrru Vazhtharkum
Pettra Nal koalam Itho.

5.தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day.

ஆதியாகமம் | Genesis: 1

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks