Aruginilae (Cover Version) – Stephen J Renswick

Aruginilae (Cover Version) – Stephen J Renswick

அருகினிலே உமது அருகினிலே
உம் அன்பை நாடி ஓடி வந்தேன்
அருகினிலே உமது அருகினிலே
உம்மோடு கூட நான் இருப்பேன்

என் ஜீவன் உள்ளவரையில்
என் சுவாசம்முள்ளவரையில்

உம்மை தொடருவேன்…

அருகினிலே உமது அருகினிலே
உம் அன்பை நாடி ஓடி வந்தேன்
அருகினிலே உமது அருகினிலே
உம்மோடு கூட நான் இருப்பேன்

என் ஜீவன் உள்ளவரையில்
என் சுவாசம்முள்ளவரையில்

உம்மை தொடருவேன்

Commit to the LORD whatever you do, and your plans will succeed. — Proverbs 16:3

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks