Anbin Karangal – அன்பின் கரங்கள்
Scale – E minor
அல்லேலூயா – 16
இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்
அல்லேலூயா – 16
1)கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம் நில்லாமல் வடிந்ததோ
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்
அல்லேலூயா – 16
2)குஷ்டரோகிகளை கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை திறந்து வைத்ததும்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்
அல்லேலூயா – 4
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam