Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா

ஆலயம் போய்த் தொழவா – Aalayam Pooi Thozhava

ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்

அனுபல்லவி

ஆலயந் தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம்

சரணங்கள்

1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக காட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம்

2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடா தென துள்ளமே இனி – ஆலயம்

3.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில் ஒன்றவே திரு – ஆலயம்


Aalayam Pooi Thozhava Romentra Thoni
Aanantha Paravasam Aruloo Thaaththumanthanil

Aalayam Pooi Saalavum Nantreana
Aantrorurai Neari Saantra Varkkaanathae
Aavalaayathi Kaalaiyum Pagal Maalaiyum Thiru Naalilum Paran

1.Parama Sannathiyentrum Parisuththa Thootharkal
Paninthu Pagalnthu Keetham Paadiyanjali Seiyum
Muraiyothum Thirumarai Karameanthi Thakshanai
Mulu Manathodu Kondu Ulam Ithal Thuthivindu
Motcha Maanagar Kaatchiyaal Ega
Kaatchiyaam Paran Maatchi Kaanavae

2.Poorva Muthal Thozhumba ponthaa Layan Thozhuthaar
Punitha Suthanum Namakinu Min Maathiri Thanthaar
Aarvamulaaravarae Aaraarudanum Seantraar
Aiyanin Magimaiyae Angum Vilanga Nintraar
Aathalaalini Yaarilunkurai
Yothidathena Thullamae Ini

3.Thanithiyaa Naththudan Samusaara Jebam Nantru
Sabaiyaarodu Archanai Tharuthal Migavum Nantru
Inithae Saththiya Vedham Porularavae Unranthu
Elagu Sudarkal Pola Ulagakoliyae Thanthu
Enthaiyaar Suthan Sinthaiyil Valarntha
Thentrumanpathil Ontravae Thiru

யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

ஆதியாகமம் | Genesis: 5: 18

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks