என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi

1. என் பாவம் யாவும் கழுவி
என்னைச் சுத்தி செய்து
நல் மன சாட்சி உண்டாக்கி
காக்கும் இரத்தம் இது!

பல்லவி

இரத்தந்தான் என் புண்யமே!
உள்ளம் வெண்மை யாக்குதே!
பாவமெல்லாம் நீங்கிற்று!
மீட்பர் சொந்த மாயிற்று!

2. தீய பேயின் வல்லமையை
நீக்கி விடுவித்து
மெய்யாய் சுத்த ஜீவியத்தை
தரும் இரத்தம் இது! – இரத்தந்தான்

3. பூரண இரட்சிப்பு என்னும்
வாசலைத் திறந்து
பாவ மற நாம் ஜீவிக்க
வழி காட்டும் இது! – இரத்தந்தான்

4. பரிசுத்தமாய் ஜீவித்து
மெய் இன்பம் ருசித்து
விஸ்வாசமாய் மரிப்போர்க்கு
மோட்சம் ஈயும் இது! – இரத்தந்தான்

1.En Paavam Yaavum Kazhuvi
Ennai Suththi Seithu
Nal Mana Saatchi Undaakki
Kaakkum Raththam Ithu

Raththanthaan En Punyamae
Ullam Veanmai Yaakkuthae
Paavamellam Neengittru
Meetppar Sontha Maaittru

2.Theeya Peayin Vallamaiyai
Neekki Viduviththu
Meiyaai Suththa Jeeviyaththai
Tharum Raththam ithu – Raththanthaan

3.Poorana Ratchippu Ennum
Vaasalai Thiranthu
Paava Mara Naam Jeevikka
Vazhi Kaattum Ithu – Raththanthaan

4.Parisuththamaai Jeeviththu
Mei Inbam Rusiththu
Viswaasamaai Marippoorkku
Motcham Eeyum Ithu – Raththanthaan

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks