??????? ????? ??????? ?? ????????? ?? ??????????

ACM MINISTRY

???? ?????? MALA MARGARET

 

??????? ????? ???????

?? ????????? ?? ??????????

 

 

???? ??????

 

Aandile intha aandile

En vaazhvile en thaazhvile

Karthar seitha namaigal eraalam [-2]

 

[1]

 

Kaatraiyum kaana maattirgal

Mazhayaium kaana maatirgal [-2]

Aanalum vaaikalgal

thanneergalal nirappapadum [-2]

 

Endru vaakuthatham thanthavare

Antha vaakinpadi seithavare [-2]

 

[2]

 

Varumaiyin kaalangalil

Ennai valamaai vaazha seithir

Manam sorndha nerangalil

Um varthaigali ninaipputeenir [-2]

Manithargal mathiyile

Thalai nimira seithavare

Nerukathin kaalangalil

Enodu irundhavare [-2] – ???????

 

[3]

 

Kollai noigalukum pollapukum kaathitir

Varatchiyaana kaalangalil

En aathumaavai thirupthiyaakineer [-2]

Pollapu unaku neridaathu

Vaathai un koodarathai anugidathu [-2]

 

Endru vaakuthatham thanthavare

Antha vaakinpadi seithavare [-2] -???????

 

ஆண்டிலே இந்த ஆண்டிலே

என் வாழ்விலே என் தாழ்விலே

கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் [-2]

 

[1]

 

காற்றையும் காணமாட்டீர்கள்

மழையையும்  காணமாட்டீர்கள் [-2]

ஆனாலும்  வாய்கால்கள்

தண்ணீர்களால் நிரப்பப்படும் [2]

 

என்று  வாக்குதத்தம்  தந்தவரே

அந்த  வாக்கின்படி  செய்தவரே  [-2]

 

[2]

 

வறுமையின் காலங்களில்

என்னை வளமாய்  வாழச்செய்தீர்

மனம் சோர்ந்த நேரங்களில்

உம் வார்த்தைகளை நினைப்பூட்டீனீர் [-2]

மனிதர்கள் மத்தியிலே தலை

நிமிர செய்தவரே

நெருக்கத்தின் காலங்களில்

என்னோடு இருந்தவரே [-2]

-ஆண்டிலே

 

[3]

 

கொள்ளை நோய்களுக்கும்

பொல்லப்புக்கும் காத்திட்டீர்

வறட்சியான காலங்களில் என்

ஆத்துமாவை திருப்தியாக்கினீர் [-2 ]

பொல்லாப்பு உனக்கு நேரிடாது

வாதை உன் கூடாரத்தை அணுகிடாது -[2]

-ஆண்டிலே

 

– என்று  வாக்குதத்தம்  தந்தவரே

அந்த  வாக்கின்படி  செய்தவரே  [-2]

-ஆண்டிலே

 

 

 

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks