இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை – Yesuvukku Naan sellapillai
இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை
இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2
கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன்
இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2
பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன்
இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2
Yesuvukku Naan sellapillai
Yesu Ennai Neasipathaalae la la la
Kaigal thatti thaalam Pottu thuthithiduvaen
Yesu Ennai Neasipathaalae la la la
Paattupaadi Nadanam Aadi Thuthithiduvaen
Yesu Ennai Neasipathaalae la la la