நல்ல பிதாவே வல்ல பிதாவே -NALLA PITHAVE VALLA PITHAVE

நல்ல பிதாவே வல்ல பிதாவே
வல்ல பிதாவே
அப்பா பிதாவே
உம்மையே துதிப்பேன்(2)

சர்வமும் படைத்தவர் நீரே
ஆதியும் அந்தமும் நீரே
கிருபையுள்ளவரும் நீரே
இரக்கமுள்ளவரும் நீரே – நல்ல

உலக இரட்சகர் நீரே
உண்மையுள்ளவர் நீரே
அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தாவே – நல்ல

நல்ல ஆவியும் நீரே
சத்திய ஆவியும் நீரே
நித்திய ஆவியும் நீரே
உதவி செய்பவர் நீரே – நல்ல

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks