என் இருதயத்தில்
இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே-2
வேறு ஒன்றும் வேண்டாமே
வேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே-2
இயேசு மாத்திரம் போதுமே-3
என் வாழ்வில் அவர் போதுமே-2
1.உறவுகள் மறந்தாலும்
இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும்
இயேசு விலகவில்லையே-2
யார் மாறினாலும்
என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும்
இயேசு மாறா தேவனே-2
இயேசு மாத்திரம் போதுமே-3
என் வாழ்வில் அவர் போதுமே-2
2.துன்பமான வேளையிலே
இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை
ஆனந்தமாய் மாற்றினாரே-2
உன் சுமை அனைத்தையும்
என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும்
நேச இயேசு இராஜனே-2
இயேசு மாத்திரம் போதுமே-3
என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்
Song : Yesu Maathiram
Album : Single
Lyrics & Tune : Ps. R. J. Moses
Vocals : Ps. R. J. Moses
Music : Vicky Gideon
Video : IJO Creations (+91 887 082 3552)
Label : Music Mindss
Channel: Rejoice Gospel Communications.
keys : Vicky Gideon
Guitars: Jackson
Flute , Clarinet & Sax: Aben Jotham
Violin : Balaji
Tabla & India Percussion : Christyan Kuuty
Rhythm Programing : Vicky Gideon
Choir : U ME & HIM
Recorded: Seven South Studio By Sam
Mixed : Sling Shot by Augustin Ponseelan
Mastered : Augustin Ponseelan
Executive Producer:Ps. R.J. Moses
Produced By: RINNAH MINISTRY
rinnahministry@gmail.com
+61 452 598934 (AUS) +94 777 427822(S.L)
Released By : Rejoice Gospel Communications
Music On: Music Mindss
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George