உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan

உடைந்த பாத்திரம் நான் 
எதற்கும் உதவாதவன்  
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன் 

குயவன் கையில் 
பிசையும் களிமண் போல-2 
என் சித்தமல்ல 
உம்சித்தம் போலாக்கும் -2

அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
என் பெலவீன காலங்களில் 
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்

என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
கிருபை என்மேல் என்றும் இருக்குமே, 
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர்

உன்னத பாத்திரம் நான் 
உலகிற்கு ஒளியானவன் 
தேவ அழகின் பாத்திரம் நான் 
உம்மை விட்டு விலகாதவன்

என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல,

அப்படியிருந்தால் சகிப்பேன்;

எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன்

என் பகைஞன் அல்ல,

அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

For it was not an enemy that reproached me;

then I could have borne it:

neither was it he that hated me that did magnify himself against me;

then I would have hid myself from him:

சங்கீதம் : Psalms : 55 :12

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks