என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)